How to Make Dark Black Tone Photo Editing

SNAPSEED என்பது போட்டோ Editing செயலி ஆகும்.இந்த செயலியை பயன்படுத்தி அழகாக நமது போடோஸ்களை edit செய்ய முடியும். இதில் உள்ள Toolஐ பயன்படுத்தி எவ்வாறு Dark Black Tone போட்டோ Editingஐ உருவாக்குவது என்று கீழே பார்க்கலாம்.
Dark Black Tone Photo Editingஐ கீழே உள்ள விடியோவை பார்த்தும் உருவாக்கலாம்.
Download Snapseed Apk
Snapseed போட்டோ Editing செயலியை டவுன்லோட் செய்ய கீழே உள்ள Link ஐ Click செய்யவும்.

Download Snapseed Apk
How to Make Dark Black Tone Photo Editing
STEP 1
முதலாவது Snapseed செயலியை download செய்து உங்களது மொபைலில் install செய்து open செய்யவும்.

STEP 2
பிறகு open Optionஐ Click செய்தல் உங்களது gallery Open ஆகும். இங்கு உங்களுக்கு தேவையான போட்டோவை Add செய்யவும்.
STEP 3
பிறகு கீழே உள்ள TOOLS Optionஐ Click செய்து அதில் உள்ள Vintage என்ற option ஐ Click செய்யவும்.

பிறகு கீழே உள்ள settings ஐ
பயன்படுத்தி போட்டோவின் Saturation அளவை -100 இல் Set செய்யவும்.
STEP 4
பிறகு வலது பக்கத்தில் மேலே முதலாவது உள்ள option ஐ Click செய்து , அதில் View Edits என்ற Option ஐ கிளிக் செய்யவும்.

இங்கு நாம் add செய்த vintage Effect இருக்கும். அதை கிளிக் செய்து இரண்டாவதாக உள்ள Edit optionஐ Click செய்யதால், Image ஐ Edit செய்வதற்கான Page Open ஆகும்.
இங்கு நாம் add செய்த Vintage Effectஐ உங்களது போட்டோவை தவிர மற்ற இடங்களில் உள்ளவாறு edit செய்யவும். அதாவது vintage Effect உங்களது போட்டோவின் backgroundஇல் மட்டும் இருக்க வேண்டும்.
STEP 5
பிறகு கீழே உள்ள tools Option ஐ Click செய்து அதில் Portrait Effect ஐ கிளிக் செய்யவும்.
பிறகு Face Spotlight,Skin Smoothing மற்றும் eye Clarity போன்றவற்றை தேவையான அளவு increase செய்யவும்.
STEP 6
பிறகு கீழே உள்ள tools Option ஐ Click செய்து அதில் Double Exposure ஐ கிளிக் செய்யவும்.

பிறகு அதில் உள்ள Plus icon ஐ Click செய்தால் உங்களது Gallery Open ஆகும். இங்கு கீழே உள்ள Light effect ஐ Download செய்து உங்களது போட்டோவில் add செய்யதால் Dark black tone Photo Edit Ready.

Click Here
DOWNLOAD light Effect
HOW TO ADD TEXT

நீங்கள் edit செய்த போட்டோவில் Text ஐ Add செய்ய வேண்டுமானால், கீழே உள்ள tools option ஐ Click செய்து அதில் உள்ள Text Optionஐ Click செய்து உங்களுக்கு தேவையான Text ஐ Type செய்து Add செய்யலாம்.
HOW TO SAVE IMAGE

நீங்கள் edit செய்த போட்டோவை உங்களது Gallery இல் Save செய்ய கீழே உள்ள Save option ஐ Click செய்து அதில் save, export இல் ஏதாவது ஒரு option ஐ click செய்தால் photo உங்களது Gallery இல் save ஆகிவிடும்.
إرسال تعليق