How To Make Love You Mom Whatsapp Status Using Kinemaster

Love You Mom Whatsapp Status


KineMaster செயலியை பயன்படுத்தி இந்த அழகான Love You Mom WhatsApp Statusஐ எவ்வாறு Create செய்வது என்று கீழே பார்க்கலாம்.
இந்த அழகான Love You Mom WhatsApp Statusஐ Create செய்ய தேவையான Materials அனைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கீழே உள்ள download linkஐ பயன்படுத்தி இந்த materialsஐ Download செய்து கொள்ளலாம்.


How To Make Love You Mom Whatsapp Status

இந்த அழகான Love You Mom WhatsApp Statusஐ எவ்வாறு உருவாக்குவது  என்று Step-by-step கீழே பார்க்கலாம்.




Step 1 (Open Kinemaster APK )

முதலாவது Kinemaster செயலியை open செய்யவும் . KineMaster செயலி உங்களிடம் இல்லை என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள Linkஐ பயன்படுத்தி KineMaster செயலியை download செய்து Open செய்யவும்.

Click here


Step 2 ( Add Background Image )

KineMaster செயலியை open செய்த பிறகு, Media Optionஐ பயன்படுத்தி உங்களுக்கு தேவையான Background Imageஐ Add செய்யவும்.


Add செய்த Image ஐ Click செய்து வலது பக்கத்தில் உள்ள Color Filter என்ற Option ஐ Click செய்து அதில் Basic Option ஐ Click செய்து , பிறகு அதில் உள்ள B02 என்ற Effect ஐ add செய்யவும்.  


மீண்டும் Add செய்த image ஐ கிளிக் செய்து Vignette Option ஐ Enable செய்யவும்.



Step 3 ( Add Sky Blue Particles Effect )

பிறகு, Layer Optionஐ click செய்து Media Optionஐ Click செய்தால், உங்களது Gallery Open ஆகும், இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Sky Blue Particles Effectஐ Download செய்து Add செய்யவும்.

                 

Add செய்த Effectஐ Zoom செய்து Full Screen ஆக set செய்யவும்.பிறகு அந்த effectஐ கிளிக் செய்து இந்த Effectன் Blending Optionஐ Screen இல் set செய்யவும்.




Step 4( Add Love You Image )

Love You Mom Whatsapp Status


பிறகு, Layer Optionஐ click செய்து Media Optionஐ Click செய்தால், உங்களது Gallery Open ஆகும், இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Love You Text Image Download செய்து Add செய்யவும்.




Step 5 ( Add  Heart Png Image )

பிறகு, Layer Optionஐ click செய்து Media Optionஐ Click செய்தால், உங்களது Gallery Open ஆகும், இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Heart Png Imageஐ Download செய்து Add செய்யவும்
                                      
Love You Mom Whatsapp Status



Add செய்த Text imageஐ Click செய்து , இடது பக்கத்தில் உள்ள More Option ஐ Click செய்து அதில் உள்ள Dublicate என்ற Option ஐ Click செய்தால் நீங்கள் select Heart Png போன்றே மற்றொரு Heart Png உருவாகும்.


அந்த Heart Png image ஐ Click செய்து வலது பக்கத்தில் உள்ள Overall Animation Option ஐ Click  செய்து அதில் உள்ள Pluse  என்ற Effectஐ 
 Select செய்தால் , நமக்கு தேவையான இந்த Love You Mom Whatsapp Status Ready.



Step 7 ( Add Song )

பிறகு ,Audio optionஐ Click செய்து, Create செய்த வீடியோவில் உங்களுக்கு தேவையான Songஐ Add செய்யவும் .


Step 8 ( Export Video )

பிறகு, Share Buttonஐ Click செய்து Create செய்த WhatsApp Statusஐ Export செய்தால், மேலே உள்ள அழகான Love You Mom Whatsapp Status உங்களது Galleryஇல் இருக்கும்.


Editing Materials Download





Post a Comment

Previous Post Next Post