How to Make Lyrics Whatsapp Status Using MBit Lyrics App
MBIT Lyrics செயலியை பயன்படுத்தி அழகான lyrics whatsapp status உருவாக்கலாம். இந்த lyrics whatsapp ststus ஐ உருவாக்க உங்களிடம் தேவையான image மட்டும் இருந்தால் போதும். MBit Lyrics செயலியை பயன்படுத்தி வெறும் 2 நிமிடங்களில் சுலபமாக lyrics whatsapp status உருவாக்கலாம்.
MBit Lyrics செயலியை பயன்படுத்தி எவ்வாறு lyrics whatsapp status உருவாக்குவது என்பதை கீழே Step by step பார்க்கலாம்.
Download and Install MBit Lyrics Apk
முதலாவது Mbit Lyrics செயலியை Download செய்து உங்களது mobile இல் install செய்யவும். Mbit செயலியை Download செய்வதற்கான link கீழே உள்ளது.
Click Here
Open Mbit Lyrics Apk
Mbit Lyrics செயலியை open செய்து உங்களுடைய மொழியை தேர்வு செய்யவும்.
Select Templates
Mbit Lyrics செயலியை open செய்த பிறகு அங்கு பலவிதமான lyric டெம்ப்ளேட்கள் இருக்கும், அதில் உங்களுக்குத் தேவையான டெம்ப்ளேட்டை டவுன்லோட் செய்து ஓபன் செய்யவும்.
How to Edit Template
நீங்கள் செலக்ட் செய்த லிரிக்ஸ் டெம்ப்ளேட்டை எடிட் செய்ய Mbit Lyrics செயலில் நிறைய ஆப்ஷன்கள் உள்ளன அவற்றை step by step கீழே பார்க்கலாம்.
Gallery
நீங்கள் template செலக்ட் செய்த பிறகு அதில் உள்ள கேலரி என்ற ஆப்ஷனை பயன்படுத்தி உங்களுக்கு தேவையான போட்டோவை நீங்கள் செலக்ட் செய்த டெம்ப்ளேட்டில் load செய்து கொள்ளலாம்.
Style
Mbit lyrics செயலியில் உள்ள இந்த ஸ்டைல் ஆப்ஷனை பயன்படுத்தி நீங்கள் செலக்ட் செய்த டெம்ப்ளேட்டை உங்களது விருப்பம் போல் வெவ்வேறு வகையான ஸ்டைல்களில் மாற்றிக்கொள்ளலாம்.
Filter
Mbit lyrics செயலியில் பலவிதமான filter ஆப்ஷன்கள் உள்ளன இந்த filter ஆப்ஷனை பயன்படுத்தி நீங்கள் செலக்ட் செய்த டெம்ப்ளேட்டில் உங்களுக்கு தேவையான filter Effectsஐ Add செய்து கொள்ளலாம்.
Lyrics
Mbit lyrics செயலியில் உள்ள இந்த லிரிக்ஸ் ஆப்ஷனை பயன்படுத்தி நீங்கள் செலக்ட் செய்த டெம்ப்ளேட்டில் உள்ள lyricsஐ மாற்ற முடியும்.
Save
இந்த Save ஆப்ஷனை பயன்படுத்தி நீங்கள் எடிட் செய்த லிரிக் டெம்ப்ளேட்டை உங்களது கேலரியில் சேவ் செய்து கொள்ளலாம்.
மேலே உள்ள இந்த ஆப்ஷன்களை பயன்படுத்தி உங்களுக்கு தேவையான அழகான Lyrics வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை உருவாக்கலாம்.
إرسال تعليق