KineMaster செயலியை பயன்படுத்தி அழகான Happy Birthday Video Status எப்படி உருவாக்குவது என்பதை இந்த போஸ்டில் விலக்கியுள்ளோம்.
நீங்களும் உங்களுக்கு பிடித்தவர்களுக்காக Happy Birthday வீடியோ சுலபமாக உருவாக்கலாம். கீழே உள்ள விடியோவை பார்த்தும் இந்த Happy Birthday Status ஐ உருவாக்கலாம்.
மேலும் இந்த Happy Birthday வீடியோ Status ஐ உருவாக்க தேவையான Editing Materials அனைத்தும் கீழே download செய்யும் வசதிஉடன் உள்ளது.
How to Make Happy Birthday Video Status
Happy Birthday வீடியோ Status ஐ எவ்வாறு உருவாக்குவது என்பதை Step by Step கீழே பார்க்கலாம்.
Step 1 (Open Kinemaster APK )
முதலாவது Kinemaster செயலியை open செய்யவும் . KineMaster செயலி உங்களிடம் இல்லை என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள Linkஐ பயன்படுத்தி KineMaster செயலியை download செய்து Open செய்யவும்.
Click here
Step 2 ( Add Black Background Image )
KineMaster செயலியை open செய்த பிறகு, Media Optionஐ பயன்படுத்தி Black Background Imageஐ Add செய்யவும்.
Step 3 (Add Happy Birthday Letter Video)

பிறகு இடது பக்கத்தில் உள்ள layer option ஐ Click செய்து Media Option ஐ கிளிக் செய்தால் உங்களது Gallery Open ஆகும், இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Happy Birthday Letter விடியோவை Download செய்து இங்கு Add செய்யவும்.
Add செய்த வீடியோவின் Blending Option ஐ Darken ஆக set செய்யவும். பிறகு Add செய்த வீடியோ Letters ஏற்றவாறு Background Image ஐ Crop செய்யவும்.
Click Here
Step 4 (Add Name)
பிறகு, KineMaster அப்ளிகேஷனில் உள்ள Text ஆப்ஷனை பயன்படுத்தி, Name ஐ Add செய்யவும்.
Step 5 (Add Fire Effect )
பிறகு இடது பக்கத்தில் உள்ள layer option ஐ Click செய்து Media Option ஐ கிளிக் செய்தால் உங்களது Gallery Open ஆகும், இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Fire Effect ஐ Download செய்து இங்கு Add செய்யவும். Add செய்த வீடியோவின் Blending Option ஐ Multiply ஆக set செய்யவும்.
Clock Here
Step 6 (Add Your Image)
இடது பக்கத்தில் உள்ள layer option ஐ Click செய்து Media Option ஐ கிளிக் செய்தால் உங்களது Gallery Open ஆகும், இங்கு உங்களது இமேஜை Add செய்யவும்.
Step 7 (Add Particles Effect)

பிறகு மீண்டும் இடது பக்கத்தில் உள்ள layer option ஐ Click செய்து Media Option ஐ கிளிக் செய்தால் உங்களது Gallery Open ஆகும், இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Particles Effect ஐ Download செய்து இங்கு Add செய்யவும். Add செய்த வீடியோவின் Blending Option ஐ Screen ஆக set செய்யவும்.
Add செய்யவேண்டிய Materials அனைத்தையும் add செய்த பிறகு நாம் create செய்த வீடியோவிற்கு Song Add செய்து நமது Gallery இல் சேமித்துக்கொள்ளலாம்.
Click Here
Step 7 ( Add Song )
பிறகு ,Audio optionஐ Click செய்து, Create செய்த வீடியோவில் உங்களுக்கு தேவையான Songஐ Add செய்யவும் .
Step 8 ( Export Video )
பிறகு, Share Buttonஐ Click செய்து Create செய்த WhatsApp Statusஐ Export செய்தால், மேலே உள்ள அழகான WhatsApp Status உங்களது Galleryஇல் இருக்கும்.
إرسال تعليق