Avee Player Template Download ( Nooru Kodi Jenmam Vazhum - Neethane Enthan Ponvasantham Seial song Materials)
Avee Music Player Overview
இந்த Post இல் Avee Music Player செயலியை பற்றி விளக்கியுள்ளோம். Avee Music Player செயலியில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன மற்றும் அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றியும் விளக்கியுள்ளோம்.
மேலும் Avee Music Player செயலியை Download செய்வதற்கான லிங்க்(Link) கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த லிங்கை பயன்படுத்தி Avee Music Player செயலியை Download செய்து கொள்ளலாம்.
AVEE MUSIC PLAYER
Avee Music Player என்பது நாம் பொதுவாக நமது மொபைலில் உள்ள mp3 Song,Videos ஆகியவற்றை பார்க்க பயன்படுத்தும் Player போன்றதாகும்.
இதனைப் பயன்படுத்தி நமது மொபைலில் உள்ள ஆடியோ வீடியோ ஆகியவற்றை Play செய்ய முடியும். ஆனால் இந்த செயலியானது பெரும்பாலும் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் (WhatsApp Status) Create செய்யவே பயன்படுகிறது.
இதில் உள்ள Visualizer Effects மிகவும் பிரபலமானதாகும். பயனர்கள் தங்களது விருப்பம்போல் Visualizer Effects வடிவமைக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் உள்ள சிறப்பம்சங்களை பயன்படுத்தி பயனர்கள் தாங்களாகவே Edit செய்யமுடியும். மேலும் பயனர்கள் Edit செய்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் (WhatsApp Status) போன்றவற்றை வீடியோக்களாக தங்களது மொபைலில் Save செய்யவும் முடியும். இந்த செயலியில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன என்று கீழே பார்க்கலாம்
BASIC SETTINGS
நாம் நமது மொபைலில் பயன்படுத்தும் Music Player மற்றும் Video Player இல் உள்ள Basic Settings போன்றே அனைத்து Basic Settings இதில் இருக்கும்.
இதில் என்னென்ன Basic Settings உள்ளன என்பதை கீழே பார்க்கலாம்
★Library
★Queue
★Visualizer
★Sleep Timer
★Lock Orientation
★Equalizer
★More Settings
VIDEO MODE& SWITCH TO VIDEO
இந்த செயலியில் நமது வீடியோவை Play செய்து பார்க்கும் வசதியும் உள்ளது . அதனை நீங்கள் பயன்படுத்த கீழே உள்ள ஆப்ஷனை கிளிக் செய்து அதில் Switch to Video என்ற ஆப்ஷனை Enable செய்ய வேண்டும்
SELECT VISUALIZER
இதில் Avee Music Player செயலியில் Default ஆக கொடுக்கப்பட்ட Visualizer Templates இருக்கும். அதை பயன் படுத்தி நாம் நமக்குத் தேவையான WhatsApp Status Edit செய்து கொள்ளலாம். மேலும் நீங்கள் புதிதாக Edit செய்யும் Visualizer Templates அனைத்தும் இங்கு தான் இருக்கும் மற்றும் இதில் புதிதாக Template Load செய்யவும், உங்களது File Manager இல் Template Save செய்யவும், உங்களிடம் உள்ள Templateஐ Copy செய்யவும் மற்றும் Templateஐ Delete செய்வதற்கான Options கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் Load செய்யும் Templates அனைத்து இங்கு தான் இருக்கும்.
EDIT VISUALIZER
நீங்கள் Load செய்யும் Visualizer Templateஐ Edit செய்ய இந்த Edit Visualizer Tool பயன்படுகிறது. இந்த Tool பயன்படுத்தி நமது விருப்பம்போல் Visualizer Templateஐ Edit செய்ய முடியும்
EXPORT VIDEO
நாம் Edit செய்த Visualizer Templateஐ வீடியோவாக Save செய்ய இந்த Export Video Option பயன்படுகிறது. இந்த ஆப்ஷனை பயன்படுத்தி நாம் Edit செய்த வீடியோவை நமக்கு தேவையான Resolution, Screen Size மற்றும் Duration ஆகியவற்றை set செய்து நமது மொபைலில் Save செய்ய கொள்ளலாம்.
DOWNLOAD AVEE MUSIC PLAYER
Avee Music Player செயலியை Download செய்ய கீழே உள்ள download என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
Avee Music Player Basic Tips&Tricks
Avee music player செயலியை எப்படி உபயோகப்படுத்துவது என்று தெரியவில்லையா! உங்களுக்காகத்தான் இந்த போஸ்ட். கீழே உள்ள basic Tips &Tricks தெரிந்தால் போதும் நீங்களும் Avee music player செயலியை சுலபமாக பயன்படுத்தலாம். Avee Music Player-ன் Basic Tips&Tricks தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
إرسال تعليق