KineMaster Video Editing software 

How to Use Kinemaster

இந்த postஇல் Kinemaster செயலியை(App ) எப்படி உபயோக படுத்துவது என்று  விலக்கியுள்ளோம் மற்றும் கீழே  Kinemaster Latest செயலியை(App) Download செய்யவதற்கான Link கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி Kinemaster செயலியை download செய்து கொள்ளலாம் .  

About Kinemaster

         Kinemaster என்பது வீடியோ(Video) எடிட்டிங் (Editing)  Software ஆகும். இதனைப் பயன்படுத்தி மிகவும் சுலபமாக வீடியோக்களை எடிட் செய்ய முடியும். Kinemaster  மிகவும் தரமான வீடியோ எடிட்டிங் Software ஆகும். பெரும்பாலான பயனர்களால் உபயோகப்படுத்தப்படுகிறது.
 மேலும் இதில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளது என்று கீழே பார்க்கலாம்

How to Start Kinemaster 

முதலாவது உங்களது மொபைலில் KineMaster  செயலியை download செய்யவும் , பிறகு install செய்யவும் 

★ Install செய்த பிறகு Start Button கிளிக் செய்யவும் .

How to Use Kinemaster


★ கீழே படத்தில் குறிப்பிட்டுள்ளபடி நடுவில் இருக்கும் buttonஐ கிளிக் செய்யவும்.
How to Use Kinemaster


Select Aspect Ratio :

Ratio என்பது நீங்கள் edit செய்ய விரும்பும் வீடியோ Screen Size ஆகும்.

How to Use Kinemaster


இங்கு படத்தில் உள்ள ஏதாவது ஒரு Ratio கிளிக் செய்து ,Open செய்யவும்.

Media 

முதலாவது ஏதாவது image அல்லது வீடியோவை  Add செய்ய Media Button பயன்படுகிறது

How to Use Kinemaster


Layer

Layer பயன்படுத்தி  நமது வீடியோவில் புதிதாக media , Effects , Overlay,Text, Handwriting   ஆகியவற்றை Add செய்யலாம்.
How to Use Kinemaster


Voice Button

Voice பட்டனை பயன்படுத்தி நமது வீடியோவில் Audio Record செய்ய முடியும்


  Audio Button

நமது வீடியோவில்  ஆடியோக்களை(Audio) Add செய்ய ஆடியோ பட்டன்(Button) பயன்படுகிறது.
இந்த பட்டனை பயன்படுத்தி உங்களது ஃபைல் மேனேஜர்(File Manager)  உள்ள சாங்(Song)  ரிங்டோன்(Ringtone)  போன்றவற்றை நமது வீடியோவில் பயன்படுத்த முடியும்.



Screenshot Button

How to Use Kinemaster


நமது வீடியோவை Image ஆக Capture செய்து வீடியோவில் பயன்படுத்த இந்த Button பயன்படுகிறது



Fade-in  Fade-out

Fade-in Fade-out இந்த ஆப்ஷனை(Option) பயன்படுத்தி நமது வீடியோ மற்றும் ஆடியோ வில் fade-in Fade-out Effect பயன்படுத்த முடியும். இந்த Option பயன்படுத்துவதால் நமது வீடியோவை professional ஆக மாற்ற முடியும்

How to Use Kinemaster


Image and Video Settings

நீங்கள் Add செய்த இமேஜ் அல்லது வீடியோவை கிளிக் செய்தால் அதனை எடிட்(Edit) செய்வதற்கான ஆப்ஷன்கள்(option)  தோன்றும், அந்த ஆப்ஷன்களை பயன்படுத்தி நமது வீடியோவை எடிட் செய்ய முடியும். அதில் என்னென்ன ஆப்ஷன் இருக்கும் என்பதை கீழே பார்க்கலாம்

How to Use Kinemaster


★Trim& Split
★Pan&Zoom
★Rotate
★Color Filter
★Adjustment
★Blending
★Vignette

மேலே உள்ள இந்த ஆப்ஷன்கள் நமது வீடியோக்களை professional ஆக எடிட்(Edit) செய்ய பயன்படுகிறது, மேலும் இதனை பயன்படுத்தி வீடியோவை நமக்கு பிடித்தவாறு எடிட் செய்ய முடியும்

Save Video

Edit செய்த வீடியோவை Save செய்வதற்கு Share பட்டனை கிளிக் செய்தால் கீழே படத்தில் உள்ளவாறு தோன்றும் இங்கு உங்களுக்கு தேவையான Resolution Select  செய்து கீழே உள்ள Export பட்டனை கிளிக் செய்து  நமது வீடியோவை Save செய்ய முடியும்
How to Use Kinemaster




How to Unlock all Features in Kinemaster?

KineMaster APK Download

KineMaster 4.12.1 (No Watermark)

Kinemaster 4.12.1 APK  Download செய்ய, கீழே உள்ள Linkஐ  கிளிக் செய்யவும்.

Click Here



Kinemaster 4.13.7(No Watermark)

Kinemaster 4.13.7 இதை எப்படி Install  செய்ய வேண்டும் என்பதை அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்





KineMaster 5.2.9 ( New Version )

Kinemaster -ன் புதிய Versionஐ  Download செய்ய, கீழே உள்ள Linkஐ  கிளிக் செய்யவும்.

Click Here


Post a Comment

Previous Post Next Post