How to Make Trending KineMaster Video Editing   

 
How to Make Trending Whatsapp Status Using KineMaster

KineMaster செயலியை பயன்படுத்தி இந்த அழகான WhatsApp Statusஐ எவ்வாறு Create செய்வது என்று கீழே பார்க்கலாம்.
இந்த அழகான WhatsApp Statusஐ Create செய்ய தேவையான Materials அனைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கீழே உள்ள download linkஐ பயன்படுத்தி இந்த materialsஐ Download செய்து கொள்ளலாம்.


How to Make Trending WhatsApp Status

இந்த அழகான WhatsApp Statusஐ எவ்வாறு உருவாக்குவது  என்று Step-by-step கீழே பார்க்கலாம்.


Step 1 (Open Kinemaster APK )

முதலாவது Kinemaster செயலியை open செய்யவும் . KineMaster செயலி உங்களிடம் இல்லை என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள Linkஐ பயன்படுத்தி KineMaster செயலியை download செய்து Open செய்யவும்.

Click here


Step 2 ( Add Black Background )

KineMaster செயலியை open செய்த பிறகு, Media Optionஐ பயன்படுத்தி ஒரு Black Color Background Imageஐ Add செய்யவும்.



Step 3 ( Add BlackScreen Effect )

பிறகு, Layer Optionஐ click செய்து Media Optionஐ Click செய்தால், உங்களது Gallery Open ஆகும், இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Black Screen Effectஐ Download செய்து Add செய்யவும்.

                 How to Make Trending Whatsapp Status Using KineMaster


Add செய்த Effectஐ Full Screen ஆக set செய்யவும்.பிறகு அந்த effectஐ கிளிக் செய்து இந்த Effectன் Blending Optionஐ Screen இல் set செய்யவும்.


Step 4( Add Frame Image )

பிறகு, Layer Optionஐ click செய்து Media Optionஐ Click செய்தால், உங்களது Gallery Open ஆகும், இங்கு உங்களுக்கு தேவையான Frame Imageஐ Select செய்து Add செய்யவும்.

Add செய்த imageஐ Click செய்து Imageன் Blending Optionஐ Screen ஆக set செய்யவும்.


Step 5 ( Add  Text Image )

பிறகு, Layer Optionஐ click செய்து Media Optionஐ Click செய்தால், உங்களது Gallery Open ஆகும், இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள LOVE Feel Text Imageஐ Download செய்து Add செய்யவும்
                                      How to Make Trending Whatsapp Status Using KineMaster

Add செய்த Text imageஐ Click செய்து Imageன் Colorஐ Black ஆக Set செய்யவும்.


Step 6 ( Add Heart Effect  )

How to Make Trending Whatsapp Status Using KineMaster

பிறகு, கீழே கொடுக்கப்பட்டுள்ள Heart Effectஐ download செய்து add செய்யவும். பிறகு Add செய்த effectஐ கிளிக் செய்து Effectன் Blending Optionஐ multiply ஆக set செய்யவும்.



Step 7 ( Add Song )

பிறகு ,Audio optionஐ Click செய்து, Create செய்த வீடியோவில் உங்களுக்கு தேவையான Songஐ Add செய்யவும் .


Step 8 ( Export Video )

பிறகு, Share Buttonஐ Click செய்து Create செய்த WhatsApp Statusஐ Export செய்தால், மேலே உள்ள அழகான WhatsApp Status உங்களது Galleryஇல் இருக்கும்.


Editing Materials Download






Post a Comment

Previous Post Next Post