How to Make Trending Happy Birthday Video Editing
![How to make Trending Happy Birthday Video Editing How to make Trending Happy Birthday Video Editing](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_Gm4faQ-Wjg849NMCTPW0ny-6w0thj3HvvwFuJDNmGlRqBuvdpcSq18y7dMOI9myZCCNUCZNecS8Vo2YjkBF4Tk_tJNxhTTu_gcunPS6OtTb6L_bqvdd4IGsicTKDu29xYBJlo_vd7D1Y/s16000/How+to+make+Trending+Happy+Birthday+Video+Editing.jpg)
KineMaster செயலியை பயன்படுத்தி அழகான Happy Birthday Video Status எப்படி உருவாக்குவது என்பதை இந்த போஸ்டில் விலக்கியுள்ளோம்.
நீங்களும் உங்களுக்கு பிடித்தவர்களுக்காக Happy Birthday வீடியோ சுலபமாக உருவாக்கலாம். கீழே உள்ள விடியோவை பார்த்தும் இந்த Happy Birthday Status ஐ உருவாக்கலாம்.
மேலும் இந்த Happy Birthday வீடியோ Status ஐ உருவாக்க தேவையான Editing Materials அனைத்தும் கீழே download செய்யும் வசதிஉடன் உள்ளது.
How to Make Happy Birthday Video Status
Happy Birthday வீடியோ Status ஐ எவ்வாறு உருவாக்குவது என்பதை Step by Step கீழே பார்க்கலாம்.
Step 1 (Open Kinemaster APK )
முதலாவது Kinemaster செயலியை open செய்யவும் . KineMaster செயலி உங்களிடம் இல்லை என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள Linkஐ பயன்படுத்தி KineMaster செயலியை download செய்து Open செய்யவும்.
Click here
Step 2 ( Add Background Image )
KineMaster செயலியை open செய்த பிறகு, Media Optionஐ பயன்படுத்தி Background Imageஐ Add செய்யவும்.
பிறகு Add செய்த imageஐ Zoom செய்து set செய்யவும்.
Step 3 (Add Happy Birthday Letter Video)
![How to make Trending Happy Birthday Video Editing](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGRitLszFcNmr3VOx3imhnd394xnYJJSxKPHWv0s6rHGv7OvKbeRTu23W34i3N0tTuTYXoDXqZKIduihQviCLpHBYJeL3ef-1Esv6sXj78YDf-TKC4D4SHiN3o0cTWoPZzTCLdkeQc8ps8/w400-h200/How+to+make+Trending+Happy+Birthday+Video+Editing.jpg)
பிறகு இடது பக்கத்தில் உள்ள layer option ஐ Click செய்து Media Option ஐ கிளிக் செய்தால் உங்களது Gallery Open ஆகும், இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Happy Birthday Letter விடியோவை Download செய்து இங்கு Add செய்யவும்.
Add செய்த வீடியோவின் Blending Option ஐ Darken ஆக set செய்யவும். பிறகு Add செய்த வீடியோ Letters ஏற்றவாறு Background Image ஐ Crop செய்யவும்.
Click Here
Step 4 (Add Name Image)
![How to make Trending Happy Birthday Video Editing](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNrc3NU1cojBKfXlwPSjIfrB9jH4GtHXbh1DHdSYiV9QqJW46adkqKx6eBgcGQyZiIm5evOD7nhqmMDGtQ9svzS_QNx7OemYiia3Ty7f5BAYl8Ypk1KtklwDLaGStFlOJIy0PjMHR2YCmy/w256-h256/How+to+make+Trending+Happy+Birthday+Video+Editing+%25284%2529.jpg)
பிறகு, கடைசியாக Name ஐ Add செய்து அதன் Blending option ஐ Darken ஆக set செய்யவும்.
Click Here
Step 5 (Add Red Color Lighting Effect )
![How to make Trending Happy Birthday Video Editing](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2SYrS_Wf8yzI7honiG-nQeUgiGFC20kTJkXrJm4yfBGlSVqtED8WiotAwCo19n1SbbBZ7FIHuZK11RCf9qy8Jvy19wbP5e_5FII9WvvD7IRvJP7waANSDJOltrMGVrs6qLN5RRV9BMIeb/w400-h225/How+to+make+Trending+Happy+Birthday+Video+Editing+%25283%2529.jpg)
பிறகு இடது பக்கத்தில் உள்ள layer option ஐ Click செய்து Media Option ஐ கிளிக் செய்தால் உங்களது Gallery Open ஆகும், இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Red Color Video Effect ஐ Download செய்து இங்கு Add செய்யவும். Add செய்த வீடியோவின் Blending Option ஐ Screen ஆக set செய்யவும்.
Clock Here
Step 6 (Add Particles Effect)
![How to make Trending Happy Birthday Video Editing](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqPBPpPv1wm07Pc0x3MG-E0q40vaZ_JkGyZY-fD4vbAAMB7cgcJQzUzwDa6Pko64L69pQ7Js1UZg4-bJhWXsiV8AtFLdy6uzGO7VJc7sdXs6gJCbPIe8PpkQa_qOsha-3w7aPaChrz4iON/w400-h225/How+to+make+Trending+Happy+Birthday+Video+Editing+%25282%2529.jpg)
பிறகு மீண்டும் இடது பக்கத்தில் உள்ள layer option ஐ Click செய்து Media Option ஐ கிளிக் செய்தால் உங்களது Gallery Open ஆகும், இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Particles Effect ஐ Download செய்து இங்கு Add செய்யவும். Add செய்த வீடியோவின் Blending Option ஐ Screen ஆக set செய்யவும்.
Add செய்யவேண்டிய Materials அனைத்தையும் add செய்த பிறகு நாம் create செய்த வீடியோவிற்கு Song Add செய்து நமது Gallery இல் சேமித்துக்கொள்ளலாம்.
Click Here
Step 7 ( Add Song )
பிறகு ,Audio optionஐ Click செய்து, Create செய்த வீடியோவில் உங்களுக்கு தேவையான Songஐ Add செய்யவும் .
Click Here
Step 8 ( Export Video )
பிறகு, Share Buttonஐ Click செய்து Create செய்த WhatsApp Statusஐ Export செய்தால், மேலே உள்ள அழகான WhatsApp Status உங்களது Galleryஇல் இருக்கும்.
Brithday editing
ردحذفGood
ردحذفGood
ردحذفإرسال تعليق