How To Make Trending Avee Player Template 

Hi Friends,
இந்த சூப்பரான  Avee Player Templateஐ Download செய்வதற்கான Link கீழே கொடுக்கபட்டுள்ளது. 


இந்த Avee Player Templateஐ எப்படி Edit செய்வது என்பதை step-by-step கீழே பார்க்கலாம்.

Step 1 ( Open Avee Music Player )

முதலாவது avee music player செயலியை open செய்யவும். உங்களிடம் Avee Music Player செயலி இல்லை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி download செய்து கொள்ளவும்.


Step 2 ( Select Template )

Avee music player செயலியில் உள்ள select visualizer optionஐ click செய்து, அதில் உள்ள load template என்ற optionஐ click செய்யவும் , இங்கு உங்களது File Manager Open ஆகும். கீழே கொடுக்கப்பட்டுள்ள எனது Avee player Templateஐ download செய்து இங்கு load   செய்யவும்.


Step 3 ( Edit Template )

Template ஐ Load செய்த பிறகு Edit Visualizer என்ற option ஐ Click செய்து Template Elements ஐ open செய்யவும்


Step 4 ( Visible All Elements )

முதலாவது Template element ஆன Black Shadow, Round Particles, Left Bars Right Bars ஆகியவற்றின் General options ஐ Click செய்து  Visible Box ஐ Tick செய்து Elements அனைத்தையும் Visible செய்யவும். 

Step 5 (Set Background Image)

 Background Image ஐ Add செய்ய Background Image Elementஐ  கிளிக் செய்து, வலது பக்கத்தில் உள்ள Image Optionஐ  கிளிக் செய்து அதில் Custom Image என்பதை கிளிக் செய்து,  அதில் Pick Image என்பதை Select செய்து Imageஐ  தேர்வுசெய்யவும்.


Step 7 ( Add  1:1 Size Border )


இடது பக்கத்திலுள்ள  Border Imageஐ  கிளிக் செய்து வலது பக்கத்தில் Image ஆப்ஷனை Select செய்து அதில் Custom Image என்பதை கிளிக் செய்து, பிறகு Pick Image என்பதை கிளிக் செய்தால் உங்களது Gallery Open ஆகும், இங்கு  கீழே கொடுக்கப்பட்டுள்ள  border Imageஐ  Download செய்து பிறகு  Borderஇல் Add  செய்யவும்.


Step 7 (Add Romantic Text Image)

இடது பக்கத்தில் உள்ள  Romantic  imageஐ Click செய்து வலது பக்கத்தில் உள்ள Image என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, அதில் Custom Image என்பதை கிளிக் செய்து பிறகு pick Image  என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களது Gallery open ஆகும் இதில் கீழே கொடுக்கப்பட்டுள்ளRomantic Imageஐ  download செய்து பிறகு Add செய்யவும்.


Step 8 ( Set Right Smoke Effect)

இடது பக்கத்தில் உள்ள Right Smoke Elementஐ Click செய்து வலது பக்கத்தில் உள்ள Image ஆப்ஷனை கிளிக் செய்து, அதில் உள்ள   Image Box ஐ கிளிக் செய்து, பிறகு Pick Image என்பதை கிளிக் செய்தால் அதில் Measure Animation Speed என்ற Option இருக்கும் அதில் Measure what என்ற option ஐ Click செய்து அதில் உள்ள TotalTime and Beats என்ற Optionஐ set செய்யவும்.


Step 9 ( Set Left Smoke Effect)

இடது பக்கத்தில் உள்ள Left Smoke Elementஐ Click செய்து இடது பக்கத்தில் உள்ள Image ஆப்ஷனை கிளிக் செய்து, அதில் உள்ள   Image Box ஐ கிளிக் செய்து, பிறகு Pick Image என்பதை கிளிக் செய்தால் அதில் Measure Animation Speed என்ற Option இருக்கும் அதில் Measure what என்ற option ஐ Click செய்து அதில் உள்ள TotalTimeand Beats என்ற Optionஐ set செய்யவும்.


Save and Export Video

Avee Player இல் எவ்வாறு Song add செய்வது மற்றும் விடியோவை நமது Gallery இல் எவ்வாறு Save செய்வது என்பதை பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள Link ஐ கிளிக் செய்யவும்.


Click Here


Materials Download Link


இந்த Templateல்   உபயோகப்படுத்தப்பட்டுள்ள அனைத்து Image மற்றும் Template download செய்வதற்கான Link கீழே கொடுக்கபட்டுள்ளது.





Click here





Post a Comment

أحدث أقدم