How to Use PicsArt ( PicsArt Apk Overview ) 

Picsart pro mod apk download

Hi Friends, Photos
 Edit செய்வதற்கு நிறைய செயலிகள் உள்ளன , ஆனால் பெரும்பாலும் அந்த செயலிகளை  பயன்படுத்த உங்களுக்கு Computer, Laptop போன்றவை தேவைப்படும்.

உங்களது மொபைலில்  இருந்தே போட்டோக்களை உங்களது விருப்பம்போல் அழகாக Edit செய்ய முடியும்,ஆம் உங்களிடம் PicsArt செயலி இருந்தால் போதும் அதில் உள்ள சிறப்பம்சங்களில் பயன்படுத்தி உங்களது போட்டோக்களை அழகாக Edit செய்ய முடியும்.

இந்த போஸ்டில் PicsArt செயலில்  உள்ள சிறப்பம்சங்கள் மற்றும் PicsArt செயலியை  எவ்வாறு உபயோகப்படுத்துவது    ஆகியவற்றை பற்றி பார்க்கலாம். மேலும் கீழே PicsArt செயலியை Download செய்வதற்கான Link கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி PicsArt செயலியை Download செய்து கொள்ளலாம்.

Uses of PicsArt 

 இந்த செயலியாது   Photos  Edit செய்வதற்காக பயன்படுத்தப்படும் Mobile செயலி  ஆகும்.  இதில் உள்ள சிறப்பம்சங்களை பயன்படுத்தி நமது போட்டோக்களை சிறந்த முறையில் Edit செய்ய முடியும்.  

மேலும் PicsArt செயலியானது அதிக பயனர்களால் பயன்படுத்தப்படும் Photos Editing செயலாகும்.  இதில் உள்ள சிறப்பு அம்சங்களைப் பற்றி கீழே பார்க்கலாம்


How to  Start PicsArt

முதலாவது PicsArt செயலியை கீழே உள்ள Download பட்டனை Click செய்து Download செய்யவும். பிறகு அதை Install செய்து Open செய்யவும்.
அங்கு உள்ள + பட்டனை கிளிக் செய்தால் கீழே உள்ள Options தோன்றும்.
 
Photos
Videos
Collages
Backgrounds
Cameras
Drawings
Free Photos
Color Backgrounds

இந்த Options பயன்படுத்தி நீங்கள் Edit செய்ய தொடங்கலாம்.
உங்களால் இந்த செயலியை பயன்படுத்தி Videos கூட Edit செய்ய முடியும் , அது மட்டுமல்லாமல் Cameras, Drawings போன்ற நிறைய சிறப்பம்சங்கள் உள்ளன அந்த Options பயன்படுத்தி நீங்கள் Edit செய்யலாம்.


Editing Tools

            
PicsArt செயலியில் என்னென்ன  editing tools உள்ளன என்று பார்க்கலாம்.
முதலாவது போட்டோஸ் option click செய்து செய்து உங்களது Galleryஇல் உள்ள ஏதாவது ஒரு போட்டோவை Select  செய்யவும்.
 உங்களது போட்டோவை அழகாக எடிட் செய்து செய்வதற்கு PicsArt செயலியில் என்னென்ன Editing Tools உள்ளன  என்று  கீழே பார்க்கலாம்


Tools

                             What is PicsArt  and  How to Use PicsArt
இந்த Editing Toolsஇல் Crop, Selection, Curves, Enhance, Rotation, Motions போன்ற Tools இருக்கும் இந்த ஆப்ஷன்களை பயன்படுத்தி நமது போட்டோக்களை எடிட் செய்து கொள்ளலாம்.

Effects

What is PicsArt  and  How to Use PicsArt

இந்த Editing Toolஇல்  FLTR, FX,Sketch, Blur, Magic, Pop Art, Paper, Colors போன்ற Editing Effects இருக்கும். இந்த Effects பயன்படுத்தி நமது போட்டோக்களை அழகாக Edit செய்து கொள்ளலாம்.

Beautfiy

What is PicsArt  and  How to Use PicsArt

இந்த Editing Toolஇல் skin tone, hair color , smooth , facefix, Eye Color போன்ற ஆப்ஷன்கள் இருக்கும். இந்த Options பயன்படுத்தி நமது போட்டோவை  அழகாக Edit செய்து கொள்ளலாம்.

CUTOUT 

இந்த Cutout Toolஐ பயன்படுத்தி நமது போட்டோவில் உள்ள BackgroundRemove செய்ய முடியும்.


TEXT

இந்த Tools ஆனது நமது போட்டோவில் புதிதாக textஐ Add செய்ய பயன்படுகிறது. மேலும் இதில் Textஐ  Edit செய்வதற்கும் நிறைய Options உள்ளன


ADD PHOTO

Add Photos இந்த Option பயன்படுத்தி புதிதாக மற்றொரு போட்டோவை Add செய்ய முடியும்.

MASK

What is PicsArt  and  How to Use PicsArt

இந்த Editing Toolஇல்  Borders, Lights, Texture போன்ற Effects இருக்கும் .உங்களுக்கு வேண்டுமானால் இந்த Effectsஐ உங்களது போட்டோவில் Add செய்து கொள்ளலாம்.

Brushes

இந்த Brush Toolஇல்  பலவிதமான Brush  Effects இருக்கும் இந்த Toolஐ பயன்படுத்தி Brush Effectsஐ உங்களது போட்டோவில் Add செய்து கொள்ளலாம்.

Lens Flare

 இந்த Tools உங்களது போட்டோவில் Lens Effectsஐ  Add செய்வதற்கு பயன்படுகிறது. மேலும் இதில் பலவிதமான லென்ஸ்கள் உள்ளன.

Frames

இந்த Toolஇல் பல விதமான Frames இருக்கும், நீங்கள் உங்களுக்கு தேவையான Framesஐ  Add செய்து கொள்ளலாம்

Borders

இந்த Editing Toolஐ  பயன்படுத்தி உங்களது போட்டோவில் பல விதமான வண்ணத்தில்  Borders Add செய்து கொள்ளலாம்.

PicsArt Photo Editing Tutorials 

PicsArt செயலியை Use செய்து போட்டோக்களை எவ்வாறு Edit செய்யலாம் என்று, நிறைய  Photos Editing Tutorials நமது Websiteஇல் உள்ளன.  மேலும்  PicsArt Photos Editing  பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள Linkஐ பார்க்கவும்.
 


PicsArt Apk Download

Click Here


Post a Comment

أحدث أقدم