How to Make Whatsapp Status Using MBit Music App
MBIT MUSIC செயலியை பயன்படுத்தி அழகான whatsapp status உருவாக்கலாம். இந்த whatsapp ststus ஐ உருவாக்க உங்களிடம் தேவையான image மட்டும் இருந்தால் போதும். MBit Music செயலியை பயன்படுத்தி வெறும் 2 நிமிடங்களில் சுலபமாக whatsapp status உருவாக்கலாம்.
MBit Lyrics செயலியை பயன்படுத்தி எவ்வாறு lyrics whatsapp status உருவாக்குவது என்பதை கீழே Step by step பார்க்கலாம்.
Download and Install MBit Music Apk
முதலாவது Mbit Music செயலியை Download செய்து உங்களது mobile இல் install செய்யவும். Mbit செயலியை Download செய்வதற்கான link கீழே உள்ளது.
Click Here
Open Mbit Music Apk
Mbit Music செயலியை open செய்து முதலாவது உங்களது மொழியை தேர்வு செய்யவும். இடது பக்கத்தில் கீழே உள்ள Settings ஐ கிளிக் செய்து அதில் உள்ள Select Song Language என்ற ஆப்ஷனில் உங்களுக்கு தேவையான Language ஐ செலக்ட் செய்யவும்.
Select Templates
Mbit செயலியை open செய்த பிறகு அங்கு பலவிதமான lyric டெம்ப்ளேட்கள் இருக்கும், அதில் உங்களுக்குத் தேவையான டெம்ப்ளேட்டை டவுன்லோட் செய்து ஓபன் செய்யவும்.
How to Edit Template
நீங்கள் செலக்ட் செய்த டெம்ப்ளேட்டை எடிட் செய்ய Mbit செயலில் நிறைய ஆப்ஷன்கள் உள்ளன அவற்றை step by step கீழே பார்க்கலாம்.
Add Photos
நீங்கள் template செலக்ட் செய்த பிறகு அதில் உள்ள Add Photos என்ற ஆப்ஷனை பயன்படுத்தி உங்களுக்கு தேவையான போட்டோவை நீங்கள் செலக்ட் செய்த டெம்ப்ளேட்டில் load
செய்யலாம்.
Add Music
நீங்கள் template செலக்ட் செய்த பிறகு அதில் உள்ள Add Music என்ற ஆப்ஷனை பயன்படுத்தி உங்களுக்கு தேவையான ஆடியோவை நீங்கள் செலக்ட் செய்த டெம்ப்ளேட்டில் Add
செய்யலாம்.
Filter
Mbit செயலியில் பலவிதமான filter ஆப்ஷன்கள் உள்ளன இந்த filter ஆப்ஷனை பயன்படுத்தி நீங்கள் செலக்ட் செய்த டெம்ப்ளேட்டில் உங்களுக்கு தேவையான filter Effectsஐ Add செய்யலாம்.
Edit Text
Mbit செயலியில் உள்ள இந்த Edit Text ஆப்ஷனை பயன்படுத்தி நீங்கள் செலக்ட் செய்த டெம்ப்ளேட்டில் உள்ள Textஐ மாற்ற முடியும்.
Save
இந்த Save ஆப்ஷனை பயன்படுத்தி நீங்கள் எடிட் செய்த டெம்ப்ளேட்டை உங்களது கேலரியில் சேவ் செய்து கொள்ளலாம்.
மேலே உள்ள இந்த ஆப்ஷன்களை பயன்படுத்தி உங்களுக்கு தேவையான அழகான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை உருவாக்கலாம்.
إرسال تعليق