How to Create  Text Image and Png text 

How to make black background letter text image

Hai Friends, Picsart செயலியை பயன்படுத்தி அழகான Black Background Png Text எவ்வாறு உருவாக்குவது என்பதை பற்றி கீழே step by step பார்க்கலாம்.

Step 1 (Open PicsArt App )

முதலாவது PicsArt செயலியை டவுன்லோட்  செய்து ஓபன்  செய்யவும். Picsart செயலியை டவுன்லோட் செய்வதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Step 2 ( Select Black Color Background )


How to make black background letter text image And Png Text


PicsArt செயலியை open செய்து அதில் உள்ள + Icon ஐ கிளிக் செய்யவும். 


How to make black background letter text image And Png Text

 பிறகு முதலாவது  உள்ள  All Photos என்ற option ஐ கிளிக் செய்து, 

How to make black background letter text image And Png Text

Background என்ற option ஐ click செய்தல் நிறைய color அப்ஷன்கள் தோன்றும், 

How to make black background letter text image And Png Text

அதில் black Color option ஐ கிளிக்  செய்தால் Black கலர் background உடன் ஒரு புதிய project open ஆகும்.

Transparent Background 


How to make black background letter text image And Png Text
மேலும் உங்களுக்கு Tranparent Background தேவை என்றாலும் அந்த கலர் அப்ஷன்களில் உள்ள Transparent optionஐ click செய்யவும்.


Step 3 ( Add Text )


How to make black background letter text image And Png Text

Background set செய்த பிறகு வலது பக்கத்தில் உள்ள text option ஐ பயன்படுத்தி உங்களுக்கு தேவையான text அல்லது letterஐ type செய்து Add செய்யவும். 

Step 4 ( Edit Text ) 

How to make black background letter text image And Png Text

கீழே உள்ள Font, Color, Storke மற்றும் opacity ஆகிய ஆப்ஷன்களை பயன்படுத்தி நீங்கள் add செய்த text ஐ Edit செய்யலாம்.

Step 5 ( Save Image )

How to make black background letter text image And Png Text


Text ஐ edit செய்த பிறகு மேலே உள்ள next Option ஐ click செய்து பிறகு கீழே உள்ள save optionஐ கிளிக் செய்தால் நீங்கள் create செய்த இமேஜ் உங்களது கேலரில் இருக்கும்.

மேலே உள்ள இந்த stepsஐ பயன்படுத்தி சுலபமாக text image மற்றும் Png text ஐ உருவாக்கலாம்.



மேலும் Picsart செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்.



Click Here

DOWNLOAD PicsArt Apk


see our most recent posts


1 Comments

Post a Comment

Previous Post Next Post