How to Create Text Image and Png text
Hai Friends, Picsart செயலியை பயன்படுத்தி அழகான Black Background Png Text எவ்வாறு உருவாக்குவது என்பதை பற்றி கீழே step by step பார்க்கலாம்.
Step 1 (Open PicsArt App )
முதலாவது PicsArt செயலியை டவுன்லோட் செய்து ஓபன் செய்யவும். Picsart செயலியை டவுன்லோட் செய்வதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Step 2 ( Select Black Color Background )
PicsArt செயலியை open செய்து அதில் உள்ள + Icon ஐ கிளிக் செய்யவும்.
பிறகு முதலாவது உள்ள All Photos என்ற option ஐ கிளிக் செய்து,
அதில் black Color option ஐ கிளிக் செய்தால் Black கலர் background உடன் ஒரு புதிய project open ஆகும்.
Transparent Background
மேலும் உங்களுக்கு Tranparent Background தேவை என்றாலும் அந்த கலர் அப்ஷன்களில் உள்ள Transparent optionஐ click செய்யவும்.
Step 3 ( Add Text )
Background set செய்த பிறகு வலது பக்கத்தில் உள்ள text option ஐ பயன்படுத்தி உங்களுக்கு தேவையான text அல்லது letterஐ type செய்து Add செய்யவும்.
Step 4 ( Edit Text )
கீழே உள்ள Font, Color, Storke மற்றும் opacity ஆகிய ஆப்ஷன்களை பயன்படுத்தி நீங்கள் add செய்த text ஐ Edit செய்யலாம்.
Step 5 ( Save Image )
Text ஐ edit செய்த பிறகு மேலே உள்ள next Option ஐ click செய்து பிறகு கீழே உள்ள save optionஐ கிளிக் செய்தால் நீங்கள் create செய்த இமேஜ் உங்களது கேலரில் இருக்கும்.
மேலே உள்ள இந்த stepsஐ பயன்படுத்தி சுலபமாக text image மற்றும் Png text ஐ உருவாக்கலாம்.
மேலும் Picsart செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
Click Here
Nice
ردحذفإرسال تعليق