How to Use Viva Video Editor Apk

Viva Video Editor என்பது வீடியோவை எடிட் செய்ய பயன்படுத்தப்படும் மொபைல் Application ஆகும். 

இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி நமது வீடியோவை அழகாக எடிட் செய்யலாம்.

இந்த அப்ளிகேஷனில் பலவகையான Filters, Effect மற்றும் Themes ஆப்ஷன்கள் உள்ளன.

மேலும் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி போட்டோக்களை வீடியோவாக உருவாக்க முடியும்.

How to Download Viva Video Editor Pro Apk

Viva Video Editor அப்ளிகேஷனை டவுன்லோட் செய்வதற்கான லிங்க் கீழே உள்ளது.இந்த லிங்கை பயன்படுத்தி முதலாவது அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யவும்.

Click Here
Download Original Viva Video Editor 


Click Here
Download Viva Video Editor Pro Apk (No Watermark, Unlimited Effect)


How to Use Viva Video Editor

Install&Open Viva Video Editor

முதலாவது டவுன்லோட் செய்த Viva Video Editor அப்ளிகேஷனை உங்களது மொபைலில் install செய்து open செய்யவும்.

Add Photos or Videos

Open செய்த பிறகு உங்களுக்கு தேவையான Photos or Videos Add செய்யவும்.

பிறகு, அப்ளிகேஷனில் உள்ள எடிட்டிங் ஆப்ஷன்கள் தோன்றும் அந்த ஆப்ஷன்களை பயன்படுத்தி உங்களது வீடியோவை எடிட் செய்துகொள்ளலாம்.

Viva Video Editor Editing Tools

How to Use Viva Video Editor Apk

1.Themes

2.Music

3.Clip Edit

Filter,Trim,Split,duplicate,Speed,Reverse,Mute,Rotate and Transition

4.Effects

Multi music,text,Sticker,Fx and Sound

How to Save Videos

How to Use Viva Video Editor Apk

எடிட் செய்த பிறகு உங்களது வீடியோவை save செய்ய வலது பக்கத்தில் மேலே உள்ள Save ஆப்ஷனை கிளிக் செய்து, Save to Gallery என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் நீங்கள் எடிட் செய்த வீடியோ  உங்களது கேலரியில் save ஆகிவிடும்.


Viva Video Editing Tutorials






Click Here For Download  More Video Editing Apps



Post a Comment

Previous Post Next Post