Hi Friends,

இந்த சூப்பரான Avee Music Player Templateஐ Download செய்வதற்கான Link கீழே கொடுக்கபட்டுள்ளது. 

மேலும் இந்த avee player templateல் பயன்படுத்தி உள்ள  Materials அனைத்தும் Download செய்வதற்கான link கீழே கொடுக்கப்பட்டுள்ளது

இந்த Avee Player Templateஇல் என்னென்ன Elements உள்ளனவென்று  step-by-step கீழே பார்க்கலாம்.


Template Elements 

 Background Image

இந்த template இல் முதலாவது உள்ள element Background image ஆகும். Background image Black Color ஆக Set செய்யப்பட்டுள்ளது.


Background Image

அடுத்ததாக இந்த templateஇல் Border Image என்ற imageஉள்ளது. இதில் 
நீங்கள் உங்களுக்கு தேவையான  Image ஐ Add செய்யலாம். 

Particles Effect

அடுத்ததாக இந்த templateஇல்  particles Effect உள்ளது. இந்த Particles Effect ஐ எவ்வாறு உருவாக்குவது  என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Avee Music Player Basic Tutorial For Begineers



Bars

அடுத்ததாக இந்த templateஇல்  Bars   Effect உள்ளது. Bars Effect ஐ  Avee player இல் எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.


Materials Download Link

இந்த Templateல் உபயோகப் படுத்தப்பட்டுள்ள அனைத்து Image மற்றும் Template download செய்வதற்கான Link கீழே கொடுக்கபட்டுள்ளது.


Post a Comment

Previous Post Next Post