Hi Friends,

இந்த சூப்பரான Avee Music Player Templateஐ Download செய்வதற்கான Link கீழே கொடுக்கபட்டுள்ளது. 

மேலும் இந்த avee player templateல் பயன்படுத்தி உள்ள  Materials அனைத்து Download செய்வதற்கான link கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த Avee Player Templateஇல் என்னென்ன Elements உள்ளனவென்று  step-by-step கீழே பார்க்கலாம்.


Template Elements :

Your Image 1&2

இந்த template இல் முதலாவது உள்ள element Background image ஆகும். 

Particles Effect

அடுத்ததாக இந்த templateஇல்  particles Effect உள்ளது. இந்த Particles Effect ஐ எவ்வாறு உருவாக்குவது  என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Avee Music Player Basic Tutorial For Begineers

Memories Text Image

அடுத்ததாக இந்த templateஇல் Memories என்ற imageஉள்ளது.

Round Particles

 அடுத்ததாக இந்த templateஇல் Round  particles Effect உள்ளது. இந்த Particles Effect ஐ எவ்வாறு உருவாக்குவது  என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

How to Make Round Particles Effect

Bars Effect

அடுத்ததாக இந்த templateஇல்  Bars Effect உள்ளது. இந்த Bars Effect ஐ எவ்வாறு உருவாக்குவது  என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Avee Music Player Basic Tutorial For Begineers

Materials Download Link


இந்த Templateல்   உபயோகப்படுத்தப்பட்டுள்ள அனைத்து Image மற்றும் Template download செய்வதற்கான Link கீழே கொடுக்கபட்டுள்ளது.





DOWNLOAD More Avee player Templates



Post a Comment

Previous Post Next Post