Kinemaster
Kinemaster என்பது வீடியோ(Video) எடிட்டிங் (Editing) Software ஆகும். இதனைப் பயன்படுத்தி மிகவும் சுலபமாக வீடியோக்களை எடிட் செய்ய முடியும். Kinemaster மிகவும் தரமான வீடியோ எடிட்டிங் Software ஆகும். பெரும்பாலான பயனர்களால் உபயோகப்படுத்தப்படுகிறது.
மேலும் இதில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
How to Use Kinemaster Apk
Kinemaster 5.1.14
Kinemaster 5.1.14 Start Menu போன்றவற்றில் பலவகையான மாற்றங்களுடன் வெளிவந்துள்ளது. இதற்கு முந்தைய Kinemaster அப்ளிகேஷன்கள் உடன் ஒப்பிடுகையில் செயல்பாட்டு திறன் அதிகமாகவும் மேம்பட்ட சிறப்பம்சங்களுடன் காணப்படுகிறது.
இந்த அப்ளிகேஷனை என்னென்ன மாற்றங்கள் வந்துள்ளது மற்றும் அவற்றை எவ்வாறு உபயோகப் படுத்துவது என்பதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.
Kinemaster 5.1.14 அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Post a Comment