How to Make Trending Gif Animated Image


How to Make Trending Gif Animated Image Using Photo Lab Apk


Photo Lab செயலியில் பல வகையான Gif Animations உள்ளன.  அதை பயன்படுத்தி  ட்ரெண்டிங்கான Gif Animated Imageஐ உருவாக்கலாம். மேலும் Photo Lab செயலியில் உள்ள effectஐ எவ்வாறு உபயோகப்படுத்துவது என்பதையும் கீழே பார்க்கலாம்.


Photo Lab செயலியை Download செய்வதற்கான Link கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி Photo Lab செயலியின் Pro Versionஐ Download செய்யலாம்.


இந்த Gif Animated Imageஐ உருவாக்குவதற்கான  Video Link கீழே உள்ளது. அதை பார்த்தும் எவ்வாறு  Animated Gif Imageஐ உருவாக்குவது என்பதை தெரிந்து கொள்ளலாம்.





How to Use Photo Lab

Photo lab செயலியை எவ்வாறு உபயோகப்படுத்துவது என்பதையும் தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.



How to Make Gif Animated Image


Step 1 :

முதலாவது உங்களது மொபைலில் Photo Lab செயலியை download செய்து , Install செய்யவும். 
Photo Lab செயலியை Download செய்வதற்கான Link கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 



Step 2 : 

பிறகு photo Lab செயலியை open செய்து அதில் உள்ள Categories Optionஐ Click செய்யவும் . இங்கு Photo Lab செயலியில் உள்ள அனைத்து Image Effects இருக்கும்.அதில் Gif Animations என்ற categoryஐ கிளிக் செய்யவும்.



Step 3

Gif Animations  Categoryல் உள்ள Effectல் உங்களுக்கு தேவையான Effectஐ Click செய்தால் உங்களது Gallery Open ஆகும் இங்கு உங்களுக்கு தேவையான imageஐ Select செய்து Next Optionஐ Click செய்யவும். 

இங்கு நீங்கள் add செய்த போட்டோவை Crop செய்வதற்கான ஆப்ஷன் இருக்கும். உங்களுக்கு தேவையான அளவில் போட்டோவை Crop செய்து Next  பட்டனை கிளிக் செய்யவும்.


Step 4

நீங்கள் Next button ஐ கிளிக் செய்த பிறகு, சிறிது நேரம் உங்களது இமேஜ் processing ஆகும் வரை காத்திருக்கவும். 

சில நிமிடங்களில் நீங்கள் செலக்ட் செய்த  effect உங்களது Imageல் இருக்கும். பிறகு இந்த Gif imageஐ உங்களது gallery ல் save செய்து கொள்ளலாம்.


How to Save Image

Edit செய்த imageஐ நமது galleryல் Save செய்ய, வலது பக்கத்தில் மேலே உள்ள save to Device என்ற ஆப்ஷனை கிளிக் செய்து பிறகு கீழே உள்ள download என்ற ஆப்ஷனை கிளிக் செய்யதால், இமேஜ் உங்களது galleryல் save ஆகிவிடும்.



How to Make Trending Gif Animated Image Using Photo Lab Apk



Click Here
Download Photo Lab Pro APK




Post a Comment

Previous Post Next Post