How to Make Beautiful Photo Collages

How to Make Photo Collage Using PicsArt Apk

PicsArt செயலியை பயன்படுத்தி அழகான Photo Collage Create செய்யலாம். PicsArt செயலியில் Photo Collage Create செய்ய நிறைய , ஆப்ஷன்கள் உள்ளன. அவற்றை பயன்படுத்தி அழகாக Photo Collage Create செய்யலாம். 


கீழே உள்ள விடியோவை பார்த்தும் Picsart செயலியை பயன்படுத்தி Photo collage எவ்வாறு Create செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.

                        




PicsArt செயலியை Download செய்ய கீழே உள்ள Linkஐ  Click செய்யவும்.

Click Here


Create Photo Collage

PicsArt செயலியில் Photo Collage Create செய்ய மூன்று விதமான ஆப்ஷன்கள் உள்ளன.

1.Grids
2. Freestyle
3.Frames


How to Make Photo Collage Using PicsArt Apk
  


1.Grids Photo Collage

PicsArt செயலியில் உள்ள Grid Photo Collage இந்த ஆப்ஷனை பயன்படுத்தி Grid Photo Collage Create செய்யலாம். இதில் Maxium 10 Photos பயன்படுத்தலாம். 

இந்த Grid Photo Collage
 Default ஆகவே ஒரு குறிப்பிட்ட அளவில்  Photo Collage  உருவாக்கும். 

இதனுடைய அளவை நம்மால் மாற்ற முடியாது. நீங்கள் add செய்யும் Photos எண்ணிக்கையை பொறுத்து Grid Photo Collage தானாகவே உருவாகும்.

மேலும் நீங்கள் create செய்த Photo Collageல் கீழே உள்ள ஆப்ஷன்களை பயன்படுத்தி Photo Collageல் கீழ்கண்ட  மாற்றங்களை செய்ய முடியும்.


Change Layout
Change  Background 
Change Color
Change Border Size


2.Freestyle Photo Collage

freestyle Photo Collage இதில் Layout எதுவும் இருக்காது . ஒரு Empty Backgroundல் நீங்கள் Add செய்த Photos collage உருவாகும். இந்த Photo Collageல் Photo அளவை நம்மால் மாற்ற முடியும்.

 மேலும் Grid Photo Collageல் உள்ள Options போலவே இங்கும் கீழ்கண்ட Options இருக்கும். இந்த ஆப்ஷன்களை பயன்படுத்தி Photo Collageல் கீழ்கண்ட  மாற்றங்களை செய்ய முடியும்.


Change Layout
Change  Background 
Change Color
Change Border Size


3.Frames Photo Collage

Frames Photo Collage இதில் Default ஆகவே சில Frames இருக்கும் அதில் நமது போட்டோவை Add செய்து இந்த Photo Collageஐ உருவாக்கலாம்.

இதில் கீழ்கண்ட Frame Photo  Collage உள்ளன.

1.Birthday
2.Colorful
3.Love


மேலும் Grid மற்றும் Freestyle Photo Collageல் உள்ள Options போலவே இங்கும் கீழ்கண்ட Options இருக்கும். இந்த ஆப்ஷன்களை பயன்படுத்தி Photo Collageல் கீழ்கண்ட  மாற்றங்களை செய்ய முடியும்.

Change Layout
Change  Background 
Change Color
Change Border Size



How to Save Photo Collage

Photo Add செய்து Photo Collageஐ Create செய்த பிறகு வலது பக்கத்தில் மேலே உள்ள Arrow Optionஐ Click செய்தால் நீங்கள் create செய்த Photo Collageஐ Edit செய்வதற்காக ஆப்ஷன்கள் தோன்றும். 

இங்கு வலது பக்கத்தில் மேலே உள்ள Arrow Optionஐ Click செய்தால் நீங்கள் create செய்த photo Collageஐ Save செய்வதற்கான Button இருக்கும். அதை பயன்படுத்தி போட்டோவை உங்களது galleryல் Save செய்யலாம். 





Post a Comment

Previous Post Next Post