How to Make Trending  Whatsapp Status Using Kinemaster  

 
How to Make Trending KinemasterVideo editing

KineMaster செயலியை பயன்படுத்தி இந்த அழகான WhatsApp Statusஐ எவ்வாறு Create செய்வது என்று கீழே பார்க்கலாம்.
இந்த அழகான WhatsApp Statusஐ Create செய்ய தேவையான Materials அனைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கீழே உள்ள download linkஐ பயன்படுத்தி இந்த materialsஐ Download செய்து கொள்ளலாம்.


How to Make This WhatsApp Status


                             
இந்த அழகான WhatsApp Statusஐ எவ்வாறு உருவாக்குவது  என்று Step-by-step கீழே பார்க்கலாம்.




Step 1 (Open Kinemaster APK )

முதலாவது Kinemaster செயலியை open செய்யவும் . KineMaster செயலி உங்களிடம் இல்லை என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள Linkஐ பயன்படுத்தி KineMaster செயலியை download செய்து Open செய்யவும்.

Click here


Step 2 ( Add  Background Image )

KineMaster செயலியை open செய்த பிறகு, Media Optionஐ பயன்படுத்தி ஒரு  Background Imageஐ Add செய்யவும்.



Step 3 ( Add Green Light Effect )

பிறகு, Layer Optionஐ click செய்து Media Optionஐ Click செய்தால், உங்களது Gallery Open ஆகும், இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Green Light Effectஐ Download செய்து Add செய்யவும்.

                 
How to Make Trending KinemasterVideo editing


Add செய்த Effectஐ  கிளிக் செய்து இந்த Effectன் Blending Optionஐ Screen இல் set செய்யவும்.


Step 4( Add Text  )

பிறகு, Layer Optionஐ click செய்து  Text  Optionஐ Click செய்து , Forever என்று type செய்து Add செய்யவும். பிறகு text Color,  Text Type மற்றும் Text இன் Outline போன்றவற்றை Set செய்யவும். CREATE செய்த Textஐ முன்பு add செய்த green Light Effectன் மேலே Add செய்ய வேண்டும்.

Step 5 ( Add Black Screen Effect )

பிறகு, Layer Optionஐ click செய்து Media Optionஐ Click செய்தால், உங்களது Gallery Open ஆகும், இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Black Screen Effectஐ Download செய்து Add செய்யவும்
                                      
How to Make Trending KinemasterVideo editing


பிறகு Add செய்த effectஐ கிளிக் செய்து Effectன் Blending Optionஐ Screen ஆக set செய்யவும்


Step 6 ( Add Green Heart Particles Effect )

How to Make Trending KinemasterVideo editing


பிறகு, கீழே கொடுக்கப்பட்டுள்ள Green Heart Particles Effectஐ download செய்து add செய்யவும். பிறகு Add செய்த effectஐ கிளிக் செய்து Effectன் Blending Optionஐ Screen ஆக set செய்யவும்.


Step 7 ( Add Green Border )

How to Make Trending KinemasterVideo editing


பிறகு, கீழே கொடுக்கப்பட்டுள்ள Green Borderஐ download செய்து add செய்யவும். 


Step 8 ( Add Song )

பிறகு ,Audio optionஐ Click செய்து, Create செய்த வீடியோவில் உங்களுக்கு தேவையான Songஐ Add செய்யவும் .


Step 9 ( Export Video )

பிறகு, Share Buttonஐ Click செய்து Create செய்த WhatsApp Statusஐ Export செய்தால், மேலே உள்ள அழகான WhatsApp Status உங்களது Galleryஇல் இருக்கும்.


Editing Materials Download






Post a Comment

Previous Post Next Post