Ink Splatter Green Screen Effect Download

Ink Splatter Green Screen Effects Download

 இந்த Effect Ink Splatter WhatsApp Status create செய்ய பயன்படுகிறது. இந்த Ink Splatter Effects ஐ Download செய்வதற்கான Link கீழே உள்ளது. 




மேலும் இந்த Effectஐ Kinemaster மற்றும் Inshot போன்ற செயலிகளை கொண்டு நமது வீடியோவில் பயன்படுத்தலாம்.


How to Use Ink Splatter Green Screen Effect


Ink Splash Green Screen Effectஐ எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.


மேலும் இந்த  Effectஐ எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று கீழே Step-by-step பார்க்கலாம்.


Step 1 

முதலாவது கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து Ink splatter Effectஐ Download செய்யவும்.


Step 2 

KineMaster அல்லது Inshot வீடியோ Editor Open செய்யவும். Kinemaster App உங்களிடம் இல்லை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி 
KineMaster செயலியை Download செய்து கொள்ளவும்.

Click Here


Step 3 

KineMaster செயலியில் ink splatter green screen effectஐ Load செய்யவும். பிறகு Green Screen Effectஐ Select செய்து Chromakey Optionஐ Enable செய்யவும்.


Step 4 

Chromakey Optionஐ Enable செய்த பிறகு Ink Splatter Effectஐ உங்களது வீடியோவில் பயன்படுத்தலாம்.


Download Ink Splatter Green Screen Effect 

Ink Splatter Green Screen Effects Download

ink splatter green screen effectஐ download செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Click Here
Download Ink splatter Effect












Post a Comment

Previous Post Next Post