Trending Avee Music Player Template Editing

Hi Friends,
இந்த சூப்பரான  Avee Player Templateஐ Download செய்வதற்கான Link கீழே கொடுக்கபட்டுள்ளது. 
 
இந்த Avee Player Templateஐ எப்படி Edit செய்வது என்பதை step-by-step கீழே பார்க்கலாம்.

Step 1 (Open AveeMusicPlayer)

முதலாவது avee music player செயலியை open செய்யவும். உங்களிடம் Avee Music Player செயலி இல்லை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி download செய்து கொள்ளவும்.


Step 2 (Select Template)

Avee music player செயலியில் உள்ள select visualizer optionஐ click செய்து, அதில் உள்ள load template என்ற optionஐ click செய்யவும் , இங்கு உங்களது File Manager Open ஆகும். கீழே கொடுக்கப்பட்டுள்ள எனது Avee player Templateஐ download செய்து இங்கு load   செய்யவும்.

Step 3 (Edit Template)

Template ஐ Load செய்த பிறகு Edit Visualizer என்ற option ஐ Click செய்து Template Elements ஐ open செய்யவும்

Step 4 (Visible All Elements)

முதலாவது Template element ஆன image, bars  ,particles ஆகியவற்றின் General options ஐ Click செய்து Elements அனைத்து Visible ல் உள்ளதா என்று சரிபார்க்கவும் . Visibleல் இல்லை என்றால்  Visible Box ஐ Tick செய்யவும்  

Step 5 (Set Frame Image)

 Frame Imageஐ Add செய்ய Frame Imageஐ  கிளிக் செய்து, வலது பக்கத்தில் உள்ள Image Optionஐ  கிளிக் செய்து அதில் Custom Image என்பதை கிளிக் செய்து,  அதில் Pick Image என்பதை Select செய்து Frame Imageஐ  தேர்வுசெய்யவும்.

Step 6 ( Set Frame Color )

இடது பக்கத்திலுள்ள  Frameஐ  கிளிக் செய்து வலது பக்கத்தில் Color ஆப்ஷனை கிளிக் செய்து அதில் உள்ள Color மற்றும் Color To என்பதை கிளிக் செய்து, Yellow Colorஆக Set செய்யவும்.

Step 7 ( Set Bars Color )

இடது பக்கத்தில் உள்ள Bars Elementஐ  Click செய்து  வலது பக்கத்தில் உள்ள bars என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் அதில் Color From மற்றும் Color To  என்ற   ஆப்ஷனை க்ளிக் செய்து Yellow Colorஆக Set செய்யவும்.

Step 8 ( Create Heart Particles and Set Color )

இடது பக்கத்தில் உள்ள  Heart Particles Elementஐ Click செய்து வலது பக்கத்தில் உள்ள Appearance ஆப்ஷனை கிளிக் செய்து, அதில் Custom Image Box ஐ கிளிக் செய்து பிறகு pick Image  என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களது Gallery open ஆகும் இதில் கீழே கொடுக்கப்பட்டுள்ள Heart Png Imageஐ  download செய்து பிறகு Add செய்யவும்.
பிறகு Overall Optionஐ Click செய்து அதில் உள்ள Color Optionஐ பயன்படுத்தி Color Set செய்யவும்.


Step 9 ( Set Right Smoke Effect Color )

இடது பக்கத்திலுள்ள  Right Smoke Effect Elementஐ  கிளிக் செய்து வலது பக்கத்தில் Color ஆப்ஷனை கிளிக் செய்து அதில் உள்ள Color மற்றும் Color To என்பதை கிளிக் செய்து, Yellow Colorஆக Set செய்யவும்.


Step 10 ( Set Left Smoke Effect Color )

இடது பக்கத்திலுள்ள  Left Smoke Effect Elementஐ  கிளிக் செய்து வலது பக்கத்தில் Color ஆப்ஷனை கிளிக் செய்து அதில் உள்ள Color மற்றும் Color To என்பதை கிளிக் செய்து, Yellow Colorஆக Set செய்யவும்.



Step 11 (Add Text Image)

இடது பக்கத்தில் உள்ள  Love  image ஐ Click செய்து வலது பக்கத்தில் உள்ள Image என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, அதில் Custom Image என்பதை கிளிக் செய்து பிறகு pick Image  என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களது Gallery open ஆகும் இதில் கீழே கொடுக்கப்பட்டுள்ள Love Text Imageஐ  download செய்து  Add செய்யவும். பிறகு Color Optionஐ கிளிக் செய்து Color மற்றும் Color To Set செய்யவும்.



Materials Download Link

இந்த Templateஐ  Edit செய்வதற்காக உபயோகப்படுத்தப்பட்டுள்ள அனைத்து Image மற்றும் Template download செய்வதற்கான Link கீழே கொடுக்கபட்டுள்ளது.


Click here

Post a Comment

أحدث أقدم