Beautiful Avee Music Player Template Editing

Hi Friends,
இந்த சூப்பரான  Avee Player Templateஐ Download செய்வதற்கான Link கீழே கொடுக்கபட்டுள்ளது. 
 

இந்த Avee Player Templateஐ எப்படி Edit செய்வது என்பதை step-by-step கீழே பார்க்கலாம்.

Step 1 ( Open Avee Player )

முதலாவது avee music player செயலியை open செய்யவும். உங்களிடம் Avee Music Player செயலி இல்லை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி download செய்து கொள்ளவும்.

Step 2 ( Select Visualizer Template )

Avee music player செயலியில் உள்ள select visualizer optionஐ click செய்து, அதில் உள்ள load template என்ற optionஐ click செய்யவும் , இங்கு உங்களது File Manager Open ஆகும். கீழே கொடுக்கப்பட்டுள்ள எனது Avee player Templateஐ download செய்து இங்கு load   செய்யவும்.


Step 3 ( Edit Visualizer Template )

Template ஐ Load செய்த பிறகு Edit Visualizer என்ற option ஐ Click செய்து Template Elements ஐ open செய்யவும்


Step 4  (Visible All Elements)

முதலாவது Template element ஆன image, bars  ,particles ஆகியவற்றின் General options ஐ Click செய்து Elements அனைத்து Visible ல் உள்ளதா என்று சரிபார்க்கவும் . Visibleல் இல்லை என்றால்  Visible Box ஐ Tick செய்யவும்  


Step 5 ( Create Heart Particles)

இடது பக்கத்தில் உள்ள  Particles Elementஐ Click செய்து வலது பக்கத்தில் உள்ள Appearance ஆப்ஷனை கிளிக் செய்து, அதில் Custom Image Box ஐ கிளிக் செய்து அதில் உள்ள Pick Image ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
 பிறகு கீழே உள்ள Heart Png Imageஐ Download  செய்து add செய்யவும்.


Step 6 (Add Cute Couple Image)

 இடது பக்கத்தில் உள்ள Cute Couple Elementஐ Click செய்து வலது பக்கத்தில் உள்ள Background Imageஐ  கிளிக் செய்து, வலது பக்கத்தில் உள்ள Image Optionஐ  கிளிக் செய்து அதில் உள்ள Custom Image என்பதை கிளிக் செய்து,  அதில் Pick Image என்பதை Select செய்து கீழே உள்ள Cute Couple Text  Imageஐ  Download செய்து Add செய்யவும்.

Step 7 (Add Bars)

இடது பக்கத்தில் உள்ள Bars Elementஐ  கிளிக் செய்து Visible செய்யவும் மேலும் வலது பக்கத்தில் உள்ள General என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் அதில் Scale is Uniform  என்ற ஆப்ஷன் Tick செய்து இருக்கும் அந்த Tickஐ Remove  செய்யவும்.


Step 8 (Add Border )

இடது பக்கத்திலுள்ள Borderஐ  கிளிக் செய்து வலது பக்கத்தில் Image ஆப்ஷனை Select செய்து அதில் Custom Image என்பதை கிளிக் செய்து, பிறகு Pick Image என்பதை கிளிக் செய்தால் உங்களது Gallery Open ஆகும், இங்கு  கீழே கொடுக்கப்பட்டுள்ள Border Imageஐ  Download செய்து பிறகு Border Imageஇல் Add  செய்யவும்.



Step 9 (Add Background Image)

இடது பக்கத்தில் உள்ள  Background imageஐ Click செய்து வலது பக்கத்தில் உள்ள Image என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, அதில் Custom Image என்பதை கிளிக் செய்து பிறகு pick Image  என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களது Gallery open ஆகும். இங்கு உங்களுக்கு தேவையான Background Imageஐ Click செய்து  Add செய்யவும்.



Materials Download Link

இந்த Templateஐ  Edit செய்வதற்காக உபயோகப்படுத்தப்பட்டுள்ள அனைத்து Image மற்றும் Template download செய்வதற்கான Link கீழே கொடுக்கபட்டுள்ளது.


Click here


Post a Comment

أحدث أقدم