New Stylish Avee Player Template Download
Hi Friends,
இந்த சூப்பரான Avee Player Templateஐ Download செய்வதற்கான Link கீழே கொடுக்கபட்டுள்ளது.
இந்த Avee Player Templateஐ எப்படி Edit செய்வது என்பதை step-by-step கீழே பார்க்கலாம்.
Step 1 ( Open Avee Music Player )
முதலாவது avee music player செயலியை open செய்யவும். உங்களிடம் Avee Music Player செயலி இல்லை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி download செய்து கொள்ளவும்.
Step 2 ( Select Template )
Avee music player செயலியில் உள்ள select visualizer optionஐ click செய்து, அதில் உள்ள load template என்ற optionஐ click செய்யவும் , இங்கு உங்களது File Manager Open ஆகும். கீழே கொடுக்கப்பட்டுள்ள எனது Avee player Templateஐ download செய்து இங்கு load செய்யவும்.
Step 3 ( Edit Template )
Template ஐ Load செய்த பிறகு Edit Visualizer என்ற option ஐ Click செய்து Template Elements ஐ open செய்யவும்
Step 4 ( Visible All Elements )
முதலாவது Template element ஆன image, bars ,particles ஆகியவற்றின் General options ஐ Click செய்து Elements அனைத்தும் Visible ல் உள்ளதா என்று சரிபார்க்கவும் . Visibleல் இல்லை என்றால் Visible Box ஐ Tick செய்யவும்
Step 5 (Set Background Image 1)
Background Image ஐ Add செய்ய Background Image Elementஐ கிளிக் செய்து, வலது பக்கத்தில் உள்ள Image Optionஐ கிளிக் செய்து அதில் Custom Image என்பதை கிளிக் செய்து, அதில் Pick Image என்பதை Select செய்து Imageஐ தேர்வுசெய்யவும்.
பிறகு , கீழே உள்ள Mask Image Option ஐ Click செய்து, மேலே படத்தில் குறிப்பிட்டுள்ள Option ஐ Click செய்யவும்.
Step 6 ( Set Background Image 2 )
Background Image ஐ Add செய்ய Background Image Elementஐ கிளிக் செய்து, வலது பக்கத்தில் உள்ள Image Optionஐ கிளிக் செய்து அதில் Custom Image என்பதை கிளிக் செய்து, அதில் Pick Image என்பதை Select செய்து Imageஐ தேர்வுசெய்யவும்.
பிறகு , கீழே உள்ள Mask Image Option ஐ Click செய்து, மேலே படத்தில் குறிப்பிட்டுள்ள Option ஐ Click செய்யவும்.
Step 7 ( Set Heart Particles )
இடது பக்கத்தில் உள்ள Heart Particles Elementஐ Click செய்து வலது பக்கத்தில் உள்ள Appearance ஆப்ஷனை கிளிக் செய்து, அதில் Custom Image Box ஐ கிளிக் செய்து, பிறகு Pick Image என்பதை கிளிக் செய்தால் உங்களது Gallery Open ஆகும், இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Heart Png Imageஐ Download செய்து பிறகு Heart Particle Elementஇல் Add செய்யவும்.
Save and Export Video
Avee Player இல் எவ்வாறு Song add செய்வது மற்றும் விடியோவை நமது Gallery இல் எவ்வாறு Save செய்வது என்பதை பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள Link ஐ கிளிக் செய்யவும்.
Click Here
Materials Download Link
இந்த Templateல் உபயோகப்படுத்தப்பட்டுள்ள அனைத்து Image மற்றும் Template download செய்வதற்கான Link கீழே கொடுக்கபட்டுள்ளது.
Click here
إرسال تعليق