New Beautiful Sad Avee Music Player Template Editing
இந்த சூப்பரான Avee Player Templateஐ Download செய்வதற்கான Link கீழே கொடுக்கபட்டுள்ளது.
இந்த Avee Player Templateஐ எப்படி Edit செய்வது என்பதை step-by-step கீழே பார்க்கலாம்.
Step 1 (Open AveeMusicPlayer)
முதலாவது avee music player செயலியை open செய்யவும். உங்களிடம் Avee Music Player செயலி இல்லை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி download செய்து கொள்ளவும்.
Step 2 (Select Template)
Avee music player செயலியில் உள்ள select visualizer optionஐ click செய்து, அதில் உள்ள load template என்ற optionஐ click செய்யவும் , இங்கு உங்களது File Manager Open ஆகும். கீழே கொடுக்கப்பட்டுள்ள எனது Avee player Templateஐ download செய்து இங்கு load செய்யவும்.
Step 3 (Edit Template)
Template ஐ Load செய்த பிறகு Edit Visualizer என்ற option ஐ Click செய்து Template Elements ஐ open செய்யவும்
Step 4 (Visible All Elements)
முதலாவது Template element ஆன image, bars ,particles ஆகியவற்றின் General options ஐ Click செய்து Elements அனைத்து Visible ல் உள்ளதா என்று சரிபார்க்கவும் . Visibleல் இல்லை என்றால் Visible Box ஐ Tick செய்யவும்
Step 5 (Set Background Image)
Background Image ஐ Add செய்ய Background Imageஐ கிளிக் செய்து, வலது பக்கத்தில் உள்ள Image Optionஐ கிளிக் செய்து அதில் Custom Image என்பதை கிளிக் செய்து, அதில் Pick Image என்பதை Select செய்து Imageஐ தேர்வுசெய்யவும்.
Step 6 (Add Frame)
இடது பக்கத்திலுள்ள Image Frameஐ கிளிக் செய்து வலது பக்கத்தில் Image ஆப்ஷனை Select செய்து அதில் Custom Image என்பதை கிளிக் செய்து, பிறகு Pick Image என்பதை கிளிக் செய்தால் உங்களது Gallery Open ஆகும், இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Frame Imageஐ Download செய்து பிறகு Frame Imageஇல் Add செய்யவும்.
Step 7 ( Create Round Particles)
இடது பக்கத்தில் உள்ள Round Particles Elementஐ Click செய்து வலது பக்கத்தில் உள்ள Appearance ஆப்ஷனை கிளிக் செய்து, அதில் Custom Image Box ஐ கிளிக் செய்து அதில் உள்ள பெரிய Round ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
பிறகு கீழே உள்ள Particles Scale என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் இருக்கும் Particles Sizeஐ அதிகப்படுத்தி உங்களுக்கு தேவையான Sizeல் Set செய்யவும்.
Step 8 (Add Text Image)
இடது பக்கத்தில் உள்ள missing you Text image ஐ Click செய்து வலது பக்கத்தில் உள்ள Image என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, அதில் Custom Image என்பதை கிளிக் செய்து பிறகு pick Image என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களது Gallery open ஆகும் இதில் கீழே கொடுக்கப்பட்டுள்ள missing you Text Imageஐ download செய்து பிறகு Add செய்யவும்.
Step 9 (Add Bars)
இடது பக்கத்தில் உள்ள Bars Elementஐ duplicate செய்து மற்றொரு bars elementஐ Add செய்யவும். பிறகு நீங்கள் இரண்டாவதாக Create செய்த bars elementஐ கிளிக் செய்து வலது பக்கத்தில் உள்ள bars என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் அதில் Flip Input என்ற ஆப்ஷன் இருக்கும் அந்த ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.
Materials Download Link
இந்த Templateஐ Edit செய்வதற்காக உபயோகப்படுத்தப்பட்டுள்ள அனைத்து Image மற்றும் Template download செய்வதற்கான Link கீழே கொடுக்கபட்டுள்ளது.
Click here
Click here
إرسال تعليق