New Avee Player Template with Download Link

Hi Friends,
இந்த சூப்பரான Avee Music Player Templateஐ Download செய்வதற்கான Link கீழே கொடுக்கபட்டுள்ளது. 

மேலும் இந்த avee player templateல் பயன்படுத்தி உள்ள  Materials அனைத்து Download செய்வதற்கான link கீழே கொடுக்கப்பட்டுள்ளது

இந்த Avee Player Templateஇல் என்னென்ன Elements உள்ளனவென்று  step-by-step கீழே பார்க்கலாம்.


Template Elements :

Your Image

இந்த template இல் முதலாவது உள்ள element Your image ஆகும். 

1:1 Border 

Download Avee Player Templates


அடுத்ததாக இந்த template இல் 1:1 Border image உள்ளது.இந்த Image ஐ Download செய்வதற்கான லிங்க் கீழே உள்ளது.


Left / Right Lighting Effect

அடுத்ததாக இந்த templateஇல் நான்கு Lighting Effects உள்ளன. மேலும் இந்த effect இன் Measure Position Total Time and Beat என Set செய்யப்பட்டுள்ளது.


Heart Particles

  அடுத்ததாக இந்த templateஇல்  Heart particles Effect உள்ளது. இந்த Heart Prticles Effect ஐ எவ்வாறு உருவாக்குவது  என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.




Mad Love Text Image

அடுத்ததாக இந்த templateஇல் My Love என்ற imageஉள்ளது. இந்த Image ஐ Download செய்வதற்கான லிங்க் கீழே உள்ளது. மேலும் எவ்வாறு template இல் image ஐ add செய்கிறோமோ அதுபோலவே  இந்த My Love  இமஜெய்யும் add செய்யவேண்டும். 


Particles Effect

அடுத்ததாக இந்த templateஇல்  particles Effect உள்ளது. இந்த Particles Effect ஐ எவ்வாறு உருவாக்குவது  என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.


Avee Music Player Basic Tutorial For Begineers



Materials Download Link


இந்த Templateல்   உபயோகப்படுத்தப்பட்டுள்ள அனைத்து Image மற்றும் Template download செய்வதற்கான Link கீழே கொடுக்கபட்டுள்ளது.








DOWNLOAD More Avee player Templates

Post a Comment

Previous Post Next Post