Hi Friends,
இந்தசூப்பரானAvee Music Player Templateஐ Download செய்வதற்கான Link கீழே கொடுக்கபட்டுள்ளது.
மேலும் இந்த avee player templateல் பயன்படுத்தி உள்ள Materials அனைத்தும் Download செய்வதற்கான link கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
How to Edit Template Elements
Background Image
இந்த templateஇல் Background Image என்ற imageஉள்ளது. இதில்
நீங்கள் உங்களுக்கு தேவையான Image ஐ Add செய்யலாம்.
Particles Effect
அடுத்ததாக இந்த templateஇல் particles Effect உள்ளது. இந்த Particles Effect ஐ எவ்வாறு உருவாக்குவது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Avee Music Player Basic Tutorial For Begineers
Heart Particles Effect
அடுத்ததாக இந்த templateஇல் Heart particles Effect உள்ளது. இந்த Heart Particles Effect ஐ எவ்வாறு உருவாக்குவது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Materials Download Link
இந்த Templateல் உபயோகப் படுத்தப்பட்டுள்ள அனைத்து Image மற்றும் Template download செய்வதற்கான Link கீழே கொடுக்கபட்டுள்ளது.
Post a Comment