Beautiful Happy Birthday Avee Music Player Template
இந்த சூப்பரான Avee Music Player Templateஐ Download செய்வதற்கான Link கீழே கொடுக்கபட்டுள்ளது.
மேலும் இந்த avee player templateல் பயன்படுத்தி உள்ள Materials அனைத்து Download செய்வதற்கான link கீழே கொடுக்கப்பட்டுள்ளது
இந்த Avee Player Templateஇல் என்னென்ன Elements உள்ளனவென்று step-by-step கீழே பார்க்கலாம்.
Template Elements :
Background Image
இந்த template இல் முதலாவது உள்ள element Background image ஆகும்.
Black shadow Image
அடுத்ததாக இந்த Avee player Template இல் இரண்டு Black Shadow image உள்ளன.
1:1 Border
அடுத்ததாக இந்த template இல் 1:1 Border image உள்ளது.இந்த Image ஐ Download செய்வதற்கான லிங்க் கீழே உள்ளது.
Happy Birthday Text Image
அடுத்ததாக இந்த templateஇல் Happy Birthday image என்ற imageஉள்ளது. இந்த Image ஐ Download செய்வதற்கான லிங்க் கீழே உள்ளது. மேலும் எவ்வாறு template இல் image ஐ add செய்கிறோமோ அதுபோலவே இந்த happy birthday இமஜெய்யும் add செய்யவேண்டும்.
Boder Light Effect
அடுத்ததாக இந்த templateஇல் இரண்டு Border Light effect உள்ளது.
Smoke Effect
அடுத்ததாக இந்த templateஇல் இரண்டு Smoke Effect உள்ளது.
Heart Particles
அடுத்ததாக இந்த templateஇல் Heart particles Effect உள்ளன. மேலும் Heart particles Effectஐ எவ்வாறு உருவாக்குவது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Materials Download Link
இந்த Templateல் உபயோகப்படுத்தப்பட்டுள்ள அனைத்து Image மற்றும் Template download செய்வதற்கான Link கீழே கொடுக்கபட்டுள்ளது.
Click here
Click here
Click Here
Post a Comment