How to Make Trending Happy Birthday Video Editing

How to make Trending Happy Birthday Video Editing


KineMaster செயலியை பயன்படுத்தி அழகான Happy Birthday Video Status எப்படி உருவாக்குவது என்பதை இந்த போஸ்டில் விலக்கியுள்ளோம்.  

 நீங்களும் உங்களுக்கு பிடித்தவர்களுக்காக  Happy Birthday வீடியோ சுலபமாக உருவாக்கலாம். கீழே உள்ள விடியோவை பார்த்தும் இந்த Happy Birthday Status ஐ உருவாக்கலாம்.


மேலும் இந்த Happy Birthday வீடியோ Status ஐ உருவாக்க தேவையான  Editing Materials அனைத்தும் கீழே download செய்யும் வசதிஉடன் உள்ளது.






How to Make Happy Birthday Video Status

Happy Birthday வீடியோ Status ஐ எவ்வாறு உருவாக்குவது என்பதை Step by Step கீழே பார்க்கலாம்.



Step 1 (Open Kinemaster APK )

முதலாவது Kinemaster செயலியை open செய்யவும் . KineMaster செயலி உங்களிடம் இல்லை என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள Linkஐ பயன்படுத்தி KineMaster செயலியை download செய்து Open செய்யவும்.

Click here




Step 2 ( Add Background Image )

KineMaster செயலியை open செய்த பிறகு, Media Optionஐ பயன்படுத்தி Background  Imageஐ Add செய்யவும்.
பிறகு  Add செய்த imageஐ Zoom செய்து set செய்யவும்.




Step 3 (Add Happy Birthday Letter Video)

How to make Trending Happy Birthday Video Editing


பிறகு இடது பக்கத்தில் உள்ள layer option ஐ Click செய்து Media Option ஐ கிளிக் செய்தால் உங்களது Gallery Open ஆகும், இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Happy Birthday Letter விடியோவை Download செய்து இங்கு Add செய்யவும்.

 Add செய்த வீடியோவின் Blending Option ஐ Darken ஆக set செய்யவும். பிறகு Add செய்த வீடியோ Letters ஏற்றவாறு Background Image ஐ Crop செய்யவும்.







Step 4 (Add Name Image)

How to make Trending Happy Birthday Video Editing


பிறகு, கடைசியாக Name ஐ Add செய்து அதன் Blending option ஐ Darken ஆக set செய்யவும்.




Step 5 (Add Red Color Lighting Effect )

How to make Trending Happy Birthday Video Editing


பிறகு இடது பக்கத்தில் உள்ள layer option ஐ Click செய்து Media Option ஐ கிளிக் செய்தால் உங்களது Gallery Open ஆகும், இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Red Color Video Effect ஐ Download செய்து இங்கு Add செய்யவும். Add செய்த வீடியோவின் Blending Option ஐ Screen ஆக set செய்யவும். 





Step 6 (Add Particles Effect)

How to make Trending Happy Birthday Video Editing


பிறகு மீண்டும் இடது பக்கத்தில் உள்ள layer option ஐ Click செய்து Media Option ஐ கிளிக் செய்தால் உங்களது Gallery Open ஆகும், இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Particles Effect ஐ Download செய்து இங்கு Add செய்யவும். Add செய்த வீடியோவின் Blending Option ஐ Screen ஆக set செய்யவும். 

Add செய்யவேண்டிய  Materials அனைத்தையும் add செய்த பிறகு நாம் create செய்த வீடியோவிற்கு Song Add செய்து நமது Gallery இல் சேமித்துக்கொள்ளலாம்.



Step 7 ( Add Song )

பிறகு ,Audio optionஐ Click செய்து, Create செய்த வீடியோவில் உங்களுக்கு தேவையான Songஐ Add செய்யவும் .



Step 8 ( Export Video )

பிறகு, Share Buttonஐ Click செய்து Create செய்த WhatsApp Statusஐ Export செய்தால், மேலே உள்ள அழகான WhatsApp Status உங்களது Galleryஇல் இருக்கும்.




More Kinemaster Video Editing Tricks




Click Here 

Click Here
Happy Birthday Avee Player  Template  Download









3 Comments

Post a Comment

Previous Post Next Post