Avee Music Player Round Particles Effect
Hi Friends, இந்த Roundt Particle Effect Avee Music Player செயலி மூலமாக Create செய்யப்பட்டுள்ளது. இந்த Animation Effect WhatsApp Status போன்றவற்றில் பயன்படுத்தலாம்.
இதை எவ்வாறு உபயோகப்படுத்துவது மற்றும் எவ்வாறு Create செய்வது என்பதை பற்றி கீழே பார்க்கலாம்.
மேலும் இந்த Round Particle Effectஐ Download செய்வதற்கான பட்டன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கீழே உள்ள download பட்டனை கிளிக் செய்து இந்த Round Particle Effectஐ download செய்து கொள்ளலாம்.
How to Create Round Particles Effect
இந்த Round Particle Effectஐ Create செய்ய Avee Music Player செயலி தேவைப்படுகிறது. Avee Music Player செயலியை download செய்ய கீழே உள்ள Link கிளிக் செய்யவும்
Click here
Download செய்த Avee Music Player செயலியை உங்கள் உங்களது மொபைலில் Install செய்து Open செய்யவும், இப்போது எவ்வாறு Round Particle Effectஐ Create செய்வது என்று step-by-step கீழே பார்க்கலாம்
Step 1 (Select Visualizer Template)
Avee Music Player செயலியை Open செய்து அதில் உள்ள Visualizer Templateஇல் ஏதாவது ஒரு Template Select செய்யவும்
Step 2 (Add new Image and Particle Elements)
Edit Visualizer ஆப்ஷனை Click செய்து Template Elementsஐ Open செய்யவும், இங்கு உள்ள Elements அனைத்தையும் Remove செய்து கீழே உள்ள பிளஸ்(+) பட்டனை கிளிக் செய்து புதிதாக Image மற்றும் Particles போன்ற Template Elements add செய்யவும்
Step 3 (Set Black Color Background)
இப்பொழுது Image Element ஐ கிளிக் செய்து, Image ஐ Black Color Background ஆக Set செய்யவும். Background Image ஐ எவ்வாறு Set செய்வது மற்றும் Image ஐ எவ்வாறு Change செய்வது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள Linkஐ கிளிக் செய்து பார்க்கவும்.
Step 4 (Create Round Particles )
எவ்வாறு Round Particles Create செய்வது மற்றும் Particle Colorஐ Change செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
How to Use Black Screen Effects
Click the link below to learn how to use BlackScreen Effects in Video.
Download Avee Player Round Particles Effects
Black Screen Dark Blue Heart Particles Effectsஐ download செய்ய கீழே உள்ள download என்ற பட்டனை கிளிக் செய்யவும்
Post a Comment