Avee Music Player Basic Tips&Tricks
Avee music player செயலியை எப்படி உபயோகப்படுத்துவது என்று தெரியலையா ! உங்களுக்காகத்தான் இந்த போஸ்ட். கீழே உள்ள basic Tips &Tricks தெரிந்தால் போதும் நீங்களும் Avee music player செயலியை சுலபமாக பயன்படுத்தலாம்.
கீழே Avee music player செயலின் Basic Tips&Tricks Video வடிவில் உள்ளது , நீங்கள் இந்த வீடியோவை பார்த்தும் Avee Music Playerன் Basic Tips&Tricks தெரிந்து கொள்ளலாம்.
Avee music player செயலியை download செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Click Here
Avee Music Player-ன் Basic Tips&Tricks Step-by-step கீழே பார்க்கலாம்.
1.How To Select Template
Avee Music Player செயலில் default ஆக சில Templates கொடுக்கப்பட்டிருக்கும், அந்த Templateஐ Select செய்ய வலது பக்கத்தில் முதலாவது உள்ள select Visualizer என்ற ஆப்ஷனை கிளிக் செய்து , அதில் உள்ள Templateஐ கிளிக் செய்யவும்.
2.How To Load Template
Avee Music Player செயலில் புதிதாக Templateஐ Add or Load செய்ய ,வலது பக்கத்தில் முதலாவது உள்ள select Visualizer என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.அங்கு Load From File என்ற option இருக்கும்.அதை பயன்படுத்தி புதிதாக Templateஐ Load செய்யலாம்.
3.How To Save Template
Avee Music Player செயலில் உள்ள Templateஐ உங்களது Mobileல் save செய்ய ,வலது பக்கத்தில் முதலாவது உள்ள select Visualizer என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.அங்கு Save File என்ற option இருக்கும்.அதை பயன்படுத்தி Templateஐ Save செய்யலாம்.
4.How To Dublicate Image
Avee Music Player செயலில் உள்ள Templateஐ Duplicate or Copy செய்ய வலது பக்கத்தில் முதலாவது உள்ள select Visualizer என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.அங்கு Duplicate என்ற option இருக்கும்.அதை பயன்படுத்தி Templateஐ duplicate or Copy செய்யலாம்.
5.How To Remove Template
Avee Music Player செயலில் உள்ள Templateஐ Delete செய்ய வலது பக்கத்தில் உள்ள select Visualizer என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.அங்கு Remove என்ற option இருக்கும்.அதை பயன்படுத்தி Templateஐ Delete செய்யலாம்.
6.How To Edit Template
Avee Music Player செயலில் உள்ள Templateஐ Edit செய்ய வலது பக்கத்தில் மேலே இரண்டாவதாக உள்ள Edit Visualizer என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். அதை Click செய்தால் உங்களது Templateல் உள்ள Elements அனைத்தும் தோன்றும்.
7.How To Find Elements
Templateல் உள்ள Image,Particles மற்றும் Bars போன்ற Elements எங்கு உள்ளது என்று தெரிந்து கொள்ள முதலாவது Elementஐ Click செய்து ,வலது பக்கத்தில் உள்ள General Optionஐ Click செய்து, அதில் உள்ள Visible என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் நீங்கள் கிளிக் செய்த Element எங்கு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.
8.How To Add New Elements
Avee Music Player Templateல் புதிதாக Elementஐ Add செய்ய இடது பக்கத்தில் உள்ள plus Optionஐ Click செய்து அதில் உங்களுக்கு தேவையான Image,Bars மற்றும் Particles போன்ற Elementஐ புதிதாக Add செய்யலாம்.
9.How To Change Image
Templateல் உள்ள Image Elementஐ Change செய்ய முதலாவது Image Elementஐ Click செய்து வலது பக்கத்தில் உள்ள Image Optionஐ Click செய்து , பிறகு Custom Image Boxஐ Click செய்யவும், பிறகு Pick Image Optionஐ Click செய்தால் உங்களது Gallery Open ஆகும், இங்கு உங்களுக்கு தேவையான imageஐ Add செய்யலாம்.
10.How To Dublicate Elements
Avee Music Player Templateல் உள்ள Elementஐ Duplicate or Copy செய்ய, Copy செய்ய வேண்டிய Elementஐ Long Press செய்தால் Duplicate என்ற Option தோன்றும் அந்த ஆப்ஷனை பயன்படுத்தி Elementஐ Duplicate செய்யலாம்.
11.How To Remove Elements
Avee Music Player Templateல் உள்ள Elementஐ Remove செய்ய, Delect செய்ய வேண்டிய Elementஐ Long Press செய்தால் Remove என்ற Option தோன்றும் அந்த ஆப்ஷனை பயன்படுத்தி Elementஐ Remove செய்யலாம்.
12.How To Reset Elemets
Avee Music Player Templateல் உள்ள Elementஐ Reset செய்ய, Reset செய்ய வேண்டிய Elementஐ கிளிக் செய்து , வலது பக்கத்தில் உள்ள மேலே உள்ள Reset Buttonஐ Click செய்து, Elementஐ Reset செய்யலாம்.
13.How To Reset Template
Avee Music Player Templateஐ Reset செய்ய, இடது பக்கத்தில் கீழே உள்ள Reset Buttonஐ Click செய்து, Templateஐ Reset செய்யலாம்.
14.How To Add Song
Avee music player-ல் புதிதாக song Add செய்ய, இடது பக்கத்தில் உள்ள optionஐ கிளிக் செய்து , பிறகு Library Optionஐ Click செய்தால் உங்களது File Manager Open ஆகும், இங்கு உங்களுக்கு தேவையான Songஐ Add செய்யலாம்.
15.How To Export Video
Avee Music Playerல் Edit செய்த வீடியோவை Save or Export செய்ய, வலது பக்கத்தில் உள்ள Export Video Optionஐ Click செய்தால் Export Video Page தோன்றும் , இங்கு சில Basic Settingsஐ Select செய்து வீடியோவை Export செய்யலாம்.
Click Here
Post a Comment